உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசிய ம றுமலர்ச்சி இக்தியாவே விடுதலையில் ஒன்றுபட்ட இந்தியாவுக்கு வழிகாட்டியாகும். * -- + -- பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டதும் வங்காளத்தின் கிலைமைகள் மாறின. பிரிட்டிஷ் ஆட்சிமுறை அதிக விசாலமாயும் ஆழமாயும் அமைக்கப்பட்டு இருந்தது. முகம்மதியர் காலத்தில் எவ்வளவு செல்வங்களை அபகரித்த போதிலும், அவர்கள் இந்நாட்டிலேயே தங்கி இக்நாட்டு ஜனங்களாகவே வாழ்ந்தனர். பிரிட்டிஷ் ஆதிக்கம் அரசியலில் மட்டுமின்றி, நாகரிகத்திலும், கலைகளிலும், கல்வியலும், மத த் தி லும் பிரவேசித்ததைக் கண்ட ஜனங்கள் இங்கிலாந்தைப் பார்த்து அதைப் போலவே இந்தியா ஒரு காப்பியாக (பிரதியாக) த் தயாரிக்கப் படுவதாய் எண்ணினர்கள். மதத்திலும் நாகரிகத்திலும் இந் தி ய ரி ன் பிடி சிறிது தளர்த்தப்பட்டால்தான் ஆட்சிக்கு வலிமை அதிகரிக்கும். ஏனெனில், தீவிர மதப்பற்றே தேசீய வெறியாக வெளிவருவது இயற்கை. ஆதியில் கிறிஸ்தவப் பாதிரிமார்களுடைய பிரசாரத்திற்கு எதிர்ப்புத் தோன்றியதற்கு இதுவே காரணம். முதலில் வங்காளத்தில் அச்சியற்றும் தொழிலே க் கொணர்க் தவர்கள் அவர்கள்தான். கல்வியைப் பரப்புவதற்கு அவர்கள் .ெ சய் த முயற்சிகள் பற்பல. சுகாதாரம், சிகிச்சை முதலிய வழிகளில் அவர்கள் எவ்வளவோ பாடுபட்டிருக்கிருர்கள். ஆயினும் மதத் துவேஷமும், இந்தியாவோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் வெறுப்பும் அவர்களிடம் குடிகொண்டிருந்தன. மேலும் பைபிளை முதலில் அனுப்பி, அதைத் தொடர்ந்து பட்டா 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/82&oldid=855571" இலிருந்து மீள்விக்கப்பட்டது