பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

அது வஸ்தாத் செய்ய வேண்டிய தொழில் தான். இருட்டினதும் தண்ணி போட அவனுக்குக் காசு வேணும். ஊரையடிச்சு உலையிலே போட்டுக் கிறவனுக்கு இது ஒரு சரியான பொழைப்பு. உனக்கும் எனக்கும் இந்த ப்ளாக் வேலை ஒத்து வராது. வந்தாலும் கெளரவமில்லை. அதுக்காகத் தான் சங்கர் இப்படிச் சொல்றான் போலிருக் குடா!' என்று சேகர் சங்கரின் கருத்தை ஊகித்தவன் போல் பேசினான். அப்போது

டிக்கடையிலிருந்து ஒரு பலமான கனைப்புக் குரல் கேட்டது. அது வஸ்தாத் பாவாடையி னுடைய குரலேதான்.

ஏண்டா சங்கர், நாம இப்போ பேசிக்கொண் டிருந்ததெல்லாம் வஸ்தாத் காதிலே விழுந்திருக் குமோ??’ பாலு பயந்தபடியே கேட்டான்.

விழட்டுமே?’ என்றான் சங்கர் சற்றும் பயப் படாமல். ஆனால் வஸ்தாத் இதொன்றையும் கவ னித்ததாகத் தெரியவில்லை.

டீக்கடை வாசலில் இருந்த ஸ்டூல்மீது ஒன்றைக் காலை ஊன்றிக்கொண்டு நின்றபடி இடக்கையி லிருந்த பீடியை ஒரு தம் ஆழ இழுப்பதும், வலக் கையிலிருந்த கிளாசிலிருந்து நாயர் ஸ்பெஷலாகப் போட்டுக் கொடுத்திருக்கும் சைனா சாயாவை ஓர் உறிஞ்சு உறிஞ்சிச் சுவைப்பதுமாக இருந்தான்

LIIT6llss 6091–.