பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== -

go.

கி

o

வி

দুষ্ঠা

o

கவலையும் ப ய மும், பேரிருள் போல் சங்கரின் உள் ளத்தைக் கப்பிக் கொண்டு விட்டன. என்ன செய்வ. தென்றே புரியாத-பிரக்ஞை யற்றது போன்ற நிலையில் சில விநாடிகள் கழிந்தன. சட்டென்று விழிப்புற்றவன் போல் வாசற்கதவைத் தாழிட்டான். வசந்தியை ஒவ்வோர் அறையாகத் தேடியபடி வீட்டிலுள்ள எல்லா விளக்குகளையும் போட்டுக் கொண்டே வந் தான். எங்கும் ஒரே ஒளி வெள்ளம். இருளைவிட, அந்த ஒளியில் தனிமையாக இருப்பது தான் சங்கருக்குச்

சங்கடமாகத் தோன்றியது.

எங்கேதான் அவள் போயிருப்பாள்? ஒரு வேளை