பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

கத்திலே யாரேர் என் தொடை மேலே சுளிர்னு ஒர் அறை அறைஞ்சாப்லே இருந்தது. ஏதோ சொப் பனமோன்னு பயந்து திடுக்கிட்டுக் கண்ணைத் திறந்தேன். எதிர்த் தரப்பிலே ரெண்டு குண்டன்கள் கையிலே கத்தியை நீட்டிக்கிட்டு நின்னுக்கிட் டிருந்தாங்க.’’

அப்புறம்...??

நான் பயந்துபோய், உன்னைக் கூப்பிட் டேன் .” ל

ഉ_ു...? "

உடனே அதிலே ஒரு தடியன், இரும்பு மாதிரித் தன்னோடு கையாலே என் வாயைப் பொத்தி, சத்தம் கித்தம் போட்டியானா இதோ இதாலே ஒரே குத்து!’ என்று கத்தியைக் காட்டி மிரட்டினான்.”

i 1 அப்புற ü?22

  • втортфей ஒரே பயமாய்ப் பே யிடுத்து! கொலை செய்ய வந்திருக்காங்கோண்ணு பயந்து நடுங்கினேன்.”
ாைத்தன் என்னைக் கட்டில்லேருந் கார் க ச ட ருந்து எழுந் திருன்னான். நான் எழுந்திருந்ததும், அப்பா வோட இரும்புப் பெட்டிச் சாவி எங்கே இருக்கு? கொடு ன்னான்.

எங்கிட்டே இல்லே. ஆஸ்பத்திரியிலே அப்பாகிட்டே இருக்கு?ன்னு நான் முடிக்கறதுக்