பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

அப்படியா? எனக்குத் தெரியாதே! யாரு சொன்னா சங்கர்? பொன்னுசாமிப் பிள்ளை வந்தாரா???

'அவருக்கேகூடத் தெரியாது.”*

பின்னே? )

  • கிழவி சொன்னா..??

கிழவியா? அவளுக்கு எப்படித் தெரியும்?’’

'இங்கே நடக்கிறது, நடக்கப்போகிறது எல் லாமே அவளுக்குத் தெரியும்.’’

"அப்படின்னா........ நீ இப்போ போகிற இடம் கிழவிக்குத் தெரியுமா???

தெரியாது.”

"கிழவிக்குத் தெரியாதா, இல்லே உனக்கேகூடத் தெரியாதா???

'ரெண்டு பேருக்குமே தெரியாது!’’ சங்கர் தன்னுடைய சூட்கேஸைக் கையில் எடுத்துக் கொண்டபடியே கூறினான். பெட்டிக்குள் வழியில் கிடைத்த நோட்டுக்களையும்; முன்னரே அவன் அடுக்கி; அதன்மீது தனது துணிமணிகளை வைத் திருந்தான். எல்லாவற்றுக்கும் அடியில் கடிதங்கள், சில அச்சு இயந்திரங்கள், பட்டாமணியத்தின் கைத்துப்பாக்கி ஆகியவை இருந்தன. ஆனால் இது பற்றிச் சங்கர் வசந்தியிடம் எதுவுமே கூறவில்லை.

"நான் வர்றேன்.??