பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ‘எங்களுக்குத் தகவலா? உபயோக முள்ளதாக இருந்தால் உங்களுக்கு நான் மிகவும் கடமைபட்ட வனாக இருப்பேன். தாங்கள் விரும்பினால் இங்கே யே நேரில் வரலாம். எது பற்றிய விஷயமோ?22 'சந்தானம் பிள்ளையை நீங்கள் கைதுசெய்தது ஒரு தவறான - அக்கிரமமான செயல்?’ என்றான் சங்கர். உடனே இன்ஸ்பெக்டர் சற்று உணர்ச்சி வசப் பட்டு; நீங்கள் எங்கள் இலக்ாகாவைப் பற்றி, ஒரு டெலிபோன் மூலம் அவசரப்பட்டு இப்படிக் குற்றம் கூறுவது சரியல்ல. நாங்கள் தீரவிசாரியாமல் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கள்ள நோட்டுக்கள் சந்தானம் பிள்ளையின் வீட்டிலிருந்து கைப்பற்றப் பட்டன. அதுவும் அவர் கண்ணெதிரிலே நாங்கள் நடத்திய சோதனையின் மூலம் உறுதியான விஷயம்.

  • இதற்கு சந்தானம் பிள்ளையே மறுப்புக் கூற வில்லை. அப்படியிருக்கும்போது; நீங்கள் எங்கள் இலாகாவைக் குறை கூறி இப்படியெல்லாம் பேசுவது சட்டப்படிக் குற்றமாகும்,’’ என்றார்.

உடனே சங்கர், இன்ஸ்பெக்டர் சார், கோபப் படாதீர்கள். சந்தானம் பிள்ளை தன் வீட்டிலிருந்து கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப் பட்டதைத்தான் மறுக்கவே இல்லையே தவிர; அந்தக் கள்ள