பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

உனக்குச் சமமா உள்ளவங்ககிட்டே நீ இப்படி அடி- வாங்கித் தோத்துப்போனா பரவா யில்லை; ஒரு பொடிபயல்கிட்டே, நடுத்தெருவிலே இப்படி அவமானப்பட்டுப் போனியே! வெக்கமா யில்லியா?...?? என்று ஆத்திரத்துடன் கேட்டார் பட்டாமணியம்.

அதுதான் எசமான் எனக்கு ஒண்னும் புரியல்லே. எவ்வளவோ சண்டியர்களை, அடியாட் களை, பயில்வான்களை எல்லாம் என்னோட இத்தனை வரு ைசர்வீஸ்லே பதம் பார்த்து ஒட ஒட விரட்டியிருக்கேன். பாவாடை தன் சுய புராணத்தை அவிழ்த்துவிட்டான்.

அதெல்லாம் சரிதான்..உன் பழங்கதையை யெல்லாம் இப்போ யார் கேட்டா? ஒரு பள்ளிக்கூடப். பையன் உன்னை ஜகா வாங்க வச்சுப்பிட்டானே. அது என்ன சின்ன விஷயமா???

சின்ன விஷயமா எனக்கும் தோணல்லே எசமான். பையன் பிடியெல்லாம் தெரிஞ்சு வெச் சிருக்கான். காலாலே நான் அப்படி எட்ட உதைச்ச துக்கு, வெறொரு பயல்னா பஞ்சாப் பறந்து போயிருப்பான். ஆ ன ா...இவன் என்காலைப் பிடிச்சு, குதிகால்லே ஒரு நட்டுவாக்காலிப் பிடி போட்டு ஏழாவது நரம்பிலே ஒரு சிலந்திவலை பின்னினான் பாருங்க-’’

துெர-நீ ஒரு 1605Tಶ್ನ??? என்று ஆத்திரத் தோடு கேட்டார் பட்டாமணியம்.