பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

奥本

துளியுண்டுப் பயல்கிட்டே மண்ணைக்கவ்வும்னு எதிர்பார்த்தியா? உள்ளே கொண்டு வ ந் து அடைச்சவன்; அந்த வீட்டுக்கு ஒர் ஆளைக் காவல் போடறதுக்கு என்ன?’’ o

அப்படிச் செய்யாததுதான் எஜமான் தப்பாப் போச் சு! ’

போச்சா? கருங்கல்லிலே போய் முட்டிக்கோ ! காரியம் மிஞ்சிப்போனப்புற்ம் இப்போ என்கிட்டே வந்து கையைப் பிசைஞ்சு என்ன பண்ணறது? அடைச்சு வச்ச பயல் அப்படியே இருக்கானான்னு பார்க்காமலே சந்தானத்தின் கிட்டே வேறேபோய்க்

கூட்டமாய்ச் சொல்லித் தொலைச்சுட்டு வந்: திருக்கே!’’

அதுதானுங்களே எனக்கும் ஒரே குழப்பமா இருக்கு.’’ -

நல்லா குழம்பு உன்மாதிரி முட்டாளை நம்பிக் காரியத்திலே இறங்கினதுக்கு நானும் சேர்ந்து குழம்பறேன். ஏன்னா அவனை என் வீட்டில் இல்லையா அடைச்சு வெச்சிருந்தே? தப்பிப் போன படல் ஒண்ணுவிடாயிச் சொல்லி உன்னோடு என்னையும் சேர்த்துச் சந்தி சிரிக்க வைக்கப் போறான். என்மானம் போகறதுக்குள் ளே நான் உசிரை விடறதேமேல்!"

- ஆக்கிரோஷத்துடன் பட்டாமணியம் கூறிய இந்த வார்த்தையைத் தன் அறையிலிருந்து கேட்

வசந்திக்குத் திக்கென்றது.