பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ரேக்ளா சவாரி

சங்கரின் மதிப்புத் திடீ ரென்று பெருமளவு உயர்ந்து விட்டது.

ப ட் டா ம ணி யத்தினு டைய கோட்டில் இத்தனை நாளும் தொங்கிக்கொண்டி ருந்த பெரிய தங்கடாலர் இப்போது சோனிச் சங்கரு 6ČDL- ILI சட்டையிலல்லவா தொங்கிக் கொண் டிருக் கிறது! சங்கர் அதைப் போட்டுக்கொண்டு உலவும் போதெல்லாம் LHTQHTáDL யின் நெஞ்சம் பொறாமை யினால் வெந்து நீறாகியது.

‘து, என்னா நன்னி கெட்ட மனுஷன் ஐயா, o இந்த பட்டாமணியம்?? நீ என்று சலித்துக் கொண்

டான்.