பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

ரோட்டில் போய்க் கொண்டிருந்தது. இல்லை, இல்லை, பறந்து கொண்டிருந்தது!

மாடு போகிற வேகத்தைக் கண்டு பயந்த வசந்தி, கொஞ்சம் மெள்ள ஒட்டச் சொல்லுங் கப்பா!' என்று கூறிக் கொண்டே இருந்தாள்.

இப்படிப் போகிறதுக்குத்தான் ரே க் ள ா வண்டியம்மா. மெதுவாப் போனல் நல்லாவா யிருக்கும்? பயப்படாதே, பாவாடையில்லையா ஒட்டறான்!’’ என்று கபடு சூது இல்லாமல் சிரித்துக் கொண்டே கூறினார் அவர்.

ஆனால்-நெஞ்சில் கரவுடைய LΙΤ 6) ΙΙΓ6ΌD Lஎன்ன செய்து கொண்டிருந்தான்? =

கையில் ஒளித்து வைத்திருந்த ஒரு சிறு தார்க் குச்சியால், அந்த இளங்காளையின் அடித்தொடை யில் ஓங்கி ஒரு செருகுச் செருகினான்.

அவ்வளவுதான்; வலி பொறுக்க முடியாத காளை கண்மண் தெரியாத வேகத்தில் பறந்தது. பட்டாமணியத்துக்கே இப்போது பயம் தட்டியது!

டேய் பாவாடை!’’ என்று அட்டினார்.

“ஒண்னும் இல்லே எசமான், பயப்படாதீங்க.

பூட்டாமெ கிடந்த காளை, வண்டியிலே மாட்டி னதும் குவி தாங்கல்லே.’’ என்று வஞ்சகமாய்ப்