பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

என்னிக்காவது கோபம் வந்திருக்கா? பரீட்சை 5 ԼՈէLմLIIIT இருக்கே. நிதமும் வந்து போகறதுன்னா படிப்புக் கெட்டுப்போகுமே! மேலும் பொன்னு சாமிக்குத்தானே தெரிந்தரவு கொடுக்க வேண்டி யிருக்கும் சொன்னேன்’’ என்று பட்டாமணியம் கூறி முடிக்குமுன்னர் பொன்னுசாமிக்கு உண்மை யிலே கோபம் வந்து விட்டது.

'இப்போ உன்னைச் சிக்கானின்னுகூடப் பார்க்காமெ ரெண்டு திட்டுத் திட்டலாமான் அ எனக்கு அவ்வளவு கோபம் வருது. யார்கிட்டே யாரு பேசற வார்த்தை இ தெல்லாம்! நாள் தவறாமே டவுனுக்கு வந்து போற எனக்கு; வழியிலே உன் குழந்தையையும் கூட்டிக்கிட்டு வர்றது ஒரு சிரமமா? என் சம்சாரம் சீக்குலே சாகக் கிடந்தப்போ, வேளைக்குச் சோறு தண்ணிகூடச் சாப்பிடாமெ; ராப்பகல் பாராமெ எவ்வளவுதரம் நீ டவுனுக்கு அலைஞ்சிருப்பே எத்தனை டாக்டர் களைக்கொண்டுவந்து காட்டியிருப்பே! ԱյՇԱT :r ஒடிஞ்சுபோயிருந்த எனக்கு நீ எவ்வளவு ஆறுதல் சொல்லியிருப்பே உன் முயற்சியில்லேன்னா என் குழந்தைகள் இந்நேரம் தாயில்லாப் பிள்ளைகளா இல்லே நின்னுக்கிட்டிருக்கும்!” என்று உணர்ச்சி வசப்பட்டு உரிமையோடு பட்டாமணியத்தைக் கண்டித்தார். பிறகு பையில் கொண்டுவந்திருந்த ஆப்பிள், ஆரஞ்சுப் ப ழ ங் க ைள ெய ல் ல ம் முனியனிடம் கொடுத்தார்.