பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பெட்டிக்குள் என்ன?

-

ஆஸ்பத்திரியிலிருந்து வருகிற வழியிலேயே சங்கர் வண்டியை ஹாஸ்டல் வாச லில் நிறுத்தச் சொன்னான். பட்டாமணியம் குணமடை ந்து வீடு திரும்பச் சில வாரங்கள் ஆகும்; அவர் வரும் வரையில் சங்கருடைய இருப்பிடம் பட்டாமணியத் தின் வீடுதானே? ஆகவே தன் அறையிலுள்ள துணி மணிகளையெல்லாம் எடுத் துக் கொண்டான். மானே ஜரிடமும் விவரத்தைக் கூறி விட்டு வண்டியில் வந்து ஏறிக் கொண்டான்.

வண்டி, பட்டாமணியம் வீட்டு வாசலுக்கு வந்ததும் சங்கரும் இறங்கிக் கொண் டார்கள். பொன்னுசாமி, அவர்களுக்குத் தைரியம் கூறிவிட்டுப் போனார்.