பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

செந்தானம் அப்படியெல்லாம் ஒண்னும் அக்கிரமமாகப் போகக்கூடியவனில்லே. அவன் எப்போவோ விற்ற கன்றுக்குட்டியைத்தான் நீ ரேக்ளாவுக்கு வாங்கியிருக்கிறே என்கிற விசயமும் அவனுக்குத் தெரிய நியாயமில்லே. தெரிஞ்சிருந் தால் கூட நிச்சயம் அவன் தடுத்திருப்பான். வியாபாரத்திலே நாமதான் உஷாராயிருக்கனுமே தவிர, ஏமாந்துட்டுப் பிறத்தியார் மேலே பழியைப் போடக்கூடாது!’ ’ என்று பொன்னுசாமி கூறி விட்டார்.

பாவாடையின் உபதேசத்தில் ஊறிப்போயி ருந்த பட்டாமணியத்துக்குப் பொன்னுசாமியின் வார்த்தைகள் காதில் ஏறவேயில்லை. ஆனாலும்

கூறவில்லை.

‘'எது எப்படி இருந்தாலும் சரி பொன்னுசாமி, அந்தக் கன்றுக்குட்டி மூஞ்சியிலே இனிமே நான் முழிக்கமாட்டேன்! சந்தானத்தோடு பண்ணையிலே கொண்டுபோய் வேனுமானாலும் கட்டிப் புடுங்கோ, நான் திரும்பிவர்ற போது என் வீட்டிலே அது நிக்கக்கூடாது!’’ என்றார் ப ட் ட | ம ணி ய ம் கனடிபபாக.

பொன்னுசாமி ஒன்றும் பதில் பேசவில்லை. பட்டாமணியத்தின் அன்றையபேச்சு, ஒரு கண்ணி யமான மனிதர் பேசுகிற பேச்சாகவே அவருக்குத் தோன்றவில்லை. இவர் ஏமாந்து வாங்கின வேண்