பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மணியம், ஏனோ சந்தானத்தினிடம் சரியாக முகம் கொடுத்துப்பேசவேயில்லை.

- என்னை இங்கு வந்து நீ பார்க்கவில்லை யென்று யார் குறைபட்டுக் கொண்டார்கள்? என்னு 600Lll. இந்த கதிக்கே-நிலைமைக்கே-நீதானே காரணம்? என்று மனதிற்குள் எண்ணிக் கொண் டிருந்தார். ஆனால் அது புரியாமல். |

ஏன் ஒரு மாதிரியாக وفقا ل600ru ماrرساناس ، ، இருக்கீங்க? எங்கே ஒருவேளை, முன்னே மாதிரி ஆால் சரியா நடக்கமுடியாமப் போயிடுமோன்னு கவலைப்படlங்களா? என்று வேடிக்கையாகக் கேட்டார் சந்தானம். ஆனால் அப்போதிருந்த மன நிலையில் சந்தானத்தின் வேடிக்கையே பட்டாமணி யத்துக்கு விபரீதமாகத் தோன்றியது.

ரொம்பப்பேரு அப்படித்தான் ஆசைப்பட்டுக் கிட்டிருக்காங்க. அதுக்காகப் பிரார்த்தனைக் கூடப் பண்ணறாங்க. ஆனால் என் நல்ல காலம், அவங் களாலே ஒண்னும் செஞ்சுக்க முடியல்லே! என்றார் பட்டாமணியம் நிஷ்டுரமாக.

அப்படி உங்களுக்கு விரோதிகள் யார் இருக் காங்க பட்டாமணியம்?’ என்றார் சந்தானம் எதார்த்தமாக,

இல்லாமே என்ன? நூறு பேர் இருக்காங்க. இதெல்லாம் வெளிக்குத் தெரியும்படியா காட்டிக் கணுமா என்ன?. உள்ளுக்குள்ாள பூரா வேப்பங் காயா இருக்கும் வெளியே வெல்லக் கட்டி! அதைப்