பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ ஞானசம்பந்தர் கொழி கற்று: செய்யுளில் மொழிகள் தம்முட் புணரும் முறை நிரல் நிறை, கண்ணம், அடிமறி, மொழி மாற்று என நால்வகைப்படும். இவற்றுள் மொழி மாற்று என்பது, செய்யுளகத்து சொற்கள் அமைந்து நிற்க, அவை நின்ற நிலையில் பொருள் விளங்காதவழி அச் செய்யுட் பொருளுக்குப் பொருந்த அச்சொற்களை முன்னும் பின்னும் மாற்றிப் புணர்த்துப் பொருள் கொள்ளும் முறையாகும். செய்யுளில் சில இடங்களில் தன்னியல்பில் மாறி நின்ற சொற்களைப் பொருள் எதிர் இயையப் புணர்க்கும் பொருள் கோள் முறையிலன்றி, செய்யுட் கனைக் கற்போர் அச்செய்யுட் பொருளைக் கூர்ந்து தோக்கி இப் பொருள்கோள்முறை யுணர்ந்து சொற்களை முன்னும் பின்னும் இயைத்துப் பொருள் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இயற்றப்படுவது மொழி காற்று என்னும் மிறைக் கவியாகும்: கா. தணிகலம் (1. 1:7) என்ற முதற்குறிப்புடைய திருப்பிரமபுரத் திருப்பதிகம் மொழி மாற்று என்ற இத்திரகவிக்கு மூல இலக்கியமாக அமைகின்றது. இதன் முதற்பாடல். கா. தணிகலம் காரர வம்பதி காலதளில் தேச. தனிகுவர் சுந்தரக் காதினித் தூச்சிலம்பர் அேட தனிவர் விசயற்குருவம் வில்லும் கொடுப்பர் டே தனிமனி மாடப் # பின்மபுரத் தரரே ∨, கண்டது பதி, காரசவம் அணிகலம், காலதனில் துச்சிலம்பர், சுந்தரக் காதினில் தோடது அணிகுவர் வேடது உருவம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/101&oldid=855940" இலிருந்து மீள்விக்கப்பட்டது