பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శీణ్ణి ஞானசம்பந்தர் புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே என்ற ஒரடியே தான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைந்திருப் பதைக் காணலாம். இதிலுள்ள 12 பாடல்களிலும் முறையே பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், ஆந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சை, கழுமலம் - என்ற சீகாழியின் 12 பெயர்களும் அமைந் இருப்பதைக் கண்டு மகிழலாம். இப்பதிகத்திலுள்ள 12 பாடலிலும் ஒரடியே நான்கு முறை மடித்து வந்திருப் உதையும் காணலாம். இருக்குக் குறள் : பிள்ளையார் அருளிய திருப் பாடல்கள் இருக்கு எனப் போற்றப்பெறும் வேத மத்திரங்களைப் போன்று இறைவனைப் போற்றும் கறை மொழிகளாய மந்திரங்களாய் அமைந்தமையால் பொருளமைதி பற்றி இருக்கு என்ற பெயரும், இரு சீரடி காகிய குறளடிகளால் இயன்றமையால் யாப்பமைதி வற்றிக் குறள் என்ற பெயரும் பெறத்தக்கன வாதலின், இவ்விரு பெயர்களும் ஒருங்கியையப் பெற்றுத் திரு இருக்குக் குதள் என வழங்கப்பெறுகின்றது. அரனை புள் குவீன் {1. 90 என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் இதற்கு எடுத்துக்காட்டாகும். அரனை புன்குவீர், பிரக துருளெம் பரனை யேமனம் பரவி புய்ம்மினே. (1) என்பது இதன் முதற் பாடலாகும். இது பிரமாபுரம்மீது விழுத்தது. வடமொழி ம ை யா கி ய இருக்கு வேதத்தினைப் போன்று தமிழ் மறையாகத் திகழ்வது இது என்பார், இதனைத் தமிழ் இருக்குக் குறள் எனப் போற்றுவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/105&oldid=855944" இலிருந்து மீள்விக்கப்பட்டது