பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஞானசம்பந்தர் ஈரடி: வரமதே கொளா" (3,110), வேலினேர்தருள் (3.1 : 1), பாசுபானியர் (3.112) என்ற திருப்பதிகங்கள் சரடிகளால் ஆன திருப்பாடல்களைக் கொண்டவை. எ.டு. இவற்றுள் (3.18) பதிகத்தில், வா. தேகொளா வுரம தேசெயும் புரம்ெ ரித்தவன் பிரம கற்புரத் தான னாமமே பரவு வார்கள் சீர் விரவுள்ே புவியே. {1}, என்பது முதற் பாடல். தனன தன்னனா தனன தானனா தன்ன தானனா தனன தானனா தனன தன்னனா தனன தானனா தன்ன தானதனா. என ஈரடியாய் வரும். முதலடியில் தனன தானனா என்பது நான்கு முறையும், இரண்டாமடியில் இரண்டு முறையும் வந்து அதன்பின் தனன தான தனா என முடிவது இவ்யாப்பு விகற்பமாகும். இதன்கண் தனன’ என்பது தான ஆதலும் பொருந்தும். அடுத்த இரண்டு பதிகங்களும் ஒரே தன்மையுடையவை. இவண் காட்டிய காப்பினின்றும் இரண்டாம் அடி சிறிது வேறுபட்டு வருவது. பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டி னத்துறை பல்லவ னிச்சுரத் தசசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவா ரார். என்னும் இது 112 ஆம் பதிகமாகும். இதன் ஈற்றடி, அரசு பேணிநின்றார் . இவர் - தன்மை அறிவாரார் தனண தான தானா - தன - தானா - தனதானா. என வரும், இவர் - தன்மை அறிவா ரார். என்பதனை மீண்டும் ஒருமுறை இசைத்துப் பாடலின் இசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/109&oldid=855948" இலிருந்து மீள்விக்கப்பட்டது