பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஞானசம்பந்தர் கணைாவது வெண்டலை கடிமொழிற் கச்சிதன்னுள் தில்னாள்தொறு மின்புற நிறைமதி யருளினனே. (4) என்பது இப்பதிகத்தின் முதற்பாடலாகும். இது, தனதன தனதன தானதனா' என மூச்சிரடி நான்கினால் இயன்ற செய்யுளாய், அதன்மேல்,

  • தனனாதன தானன தனதன தானதனா'

என தாற்சீர்களால் இயன்ற அடியிரண்டினை வைப்பாகப் பெத்து வந்தமையால் நாலடிமேல் ஈரடி வைப்பு என்னும் பெயர் பெறுகின்றது. நான்கடிகளால் ஆகிய பாடலின் மேலாக இரண்டடியாக வைக்கப்பெற்ற இவ்வுறுப்பு, முன் னுள்ள பாடலின் பொருளை முடித்துக் கூறுவதாகும். இவ்வுறுப்பு நாலடிச் செய்யுளின்மேல் வருவதால் நாலடி வைப்பு எனப்படுகின்றது." இடரினும் தளரினும் (3.4), வேத வேள்வியை (3.108) என்னும் பதிகங்கள் இவ்வகை வின. 3.3 பதிகம் புகலிநகர் மீது எழுந்தது. மூடுகிவலாகிய திருவிராகம்: செய்யுளில் குற்றெழுத்து கனே மிகப் பயின்று முடுகியலாக அமையும் பிறைவனிபடர்’ 9, ஈரடி மேல் வருவது ஈரடி வைப்பு என முன்னர்க் காட்டப் பெற்றது (3.5: 3.5 பதிகங்கள்). ஈரடிமேல் வைப் பாகவும் இரண்டடிகளால் அமைந்த இவ்வுறுப்பு ஒத்தாழி சைக் கலிப்பாவின், முடிவில் அதன் பொருளை முடித்துக் கூறும் முறையில் அமைந்த கரிதகம் போன்று அச்செய் புளில் வைக்கப்பெறுதலின் வைப்பு என வழங்கப் பெறுகின்றது. போக்கியல் வகையாகிய சுரிதகம் *வைப்பு எனவும் வழங்கப்பெறும் (தொல், பொருள். செய்யு. 135, 137 காண்க) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/111&oldid=855951" இலிருந்து மீள்விக்கப்பட்டது