பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ళ ஞானசம்பந்தர் போது வைத்தியநாதன், முத்துக்குமரன் இவர்களைச் சேவித்தேன். சடாயு கதையை, விளக்குவதற்கு சிலைகள் முதலியலை வைத்திருப்பதைக் கண்டு களித்தேன். கமருகிருக்கும் வேளுரின் வைத்திமகன் என்ற காளமேகப் புலவரின் பாடல் நினைவுடன் முத்துக்குமரனைச் சேவித்து எழுதசிய அதுபவத்தைப் பெற்றேன். இவையெல்லாம் இப்போது பசுமையாக என் மனத்தில் உள்ளன. வைத்தியநாதனிடம் விடை பெற்றுக்கொண்டு கின்றியூர் வருகின்றார் சம்பந்தர். சூலம் படை (1.18) என்ற முதற்குறிப்புடைய பதிகத்தால் இறைவனை வழிபடு கின்றார். அச்சமிலர் பாவமிலர் கேடுமிலர் அடியார் நிச்சம்முறு நோயுமிலர் தாமுங்கின்றி யூரில் கச்சம் மிடறுடையார் நறுங்கொன்றை நயந்தாளும் பச்சம் முடையடிகள் திருப்பாதம் பணிவாரே. (2) என்பது இப்பதிகத்தின் இரண்டாவது திருப்பாடல். நின்றியூர் நிமலனாரிடம் விடை பெற்றுக் கொண்டு கீர்ே வருகின்றார். இறைவனை வழிபட்டுப் (பதிகம் இல்லை) புன்கூர் வருகின்றார். முந்திகின்ற (1-27) என்ற முதற்குறிப்புடைய பதிகம் பாடி இறைவனைப் போற்று கின்றார். 3. கின்றியூர் விழுப்புரம் . மயிலாடுதுறை இருப்பூர்தி வழியில் ஆனந்த தாண்டவபுரம் என்ற நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு. இலக்குமி பூசித்ததைப் (சுந்தரர் 7.64:5) 1.சாகசம் கூதும், 4. கீடுர்: விழுப்புரம் - மயிலாடுதுறை இருப்பூர்தி வழியில் கீடுர் (மயிலாடுதுறைக்கு அடுத்தது) நிலையத் திலிருந்து ஒரு கல் தொலைவு, முனையாடுவார் நாயனார் தொண்டு புரிந்த தலம். 5. புன்கூர் (திருப்புன்கூர்): வைத்தீஸ்வரன் கோயிலி விருத்து தென்மேற்கே 2 கல் தொலைவு. திருநாளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/121&oldid=855962" இலிருந்து மீள்விக்கப்பட்டது