பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛笼 ஞானசம்பந்தர் கடையர்தர அகிலார்கழை முத்தங்கிரை சிக்தி கிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விங் லுனரே. (4) என்பது கான்காவது பாடல். வியலூர் இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு திருந்து தேவன்குடி வருகின்றார். மருந்து வேண்டிலிவை (3.25) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனைச் சேவிக்கின்றார். விண்ணு லாவுக்நெறி வீடுகாட் டுங்கெறி மண்ணு லாவுக்கெறி மயக்கந்தீர்க் குந்நெறி தெண்ணி லாவெண்மதி தீண்டுதே வன்குடி அண்ண லானேறுடை . அடிகள் வே டங்களே. (5) என்பாது ஐந்தாம் பாடல். திருந்து தேவன் குடி இறைவ னிடம் விடைபெற்றுக் கொண்டு 'இன்னம்பர்’ என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். எண்டிசைக்கும் (3. 95) என்ற திருப்பதிகம் பாடி இறைவனை ஏத்துகின்றார். எண்ணரும் புகழுடை இன்னம்பர் மேவிய தண்ணருஞ் சடைமுடி யீரே தண்ணருஞ் சடைமுடி யீருமைச் சார்பவர் விண்ணவ ரடைவுடை வீரே. (6) என்பது ஆறாம் பாசுரம், 20. திருந்து தேவன்குடி திருவிடைமருதூர் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 5 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம். 21. இன்னம்பர் (இன்னம்பூர்) : கும்பகோணத்தி விருந்து 4 கல்தொலைவு. . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/127&oldid=855968" இலிருந்து மீள்விக்கப்பட்டது