பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 - ஞானசம்பந்தர் ஐயாறப்பனிடம் விடை பெற்றுக் கொண்டு பெரும்புலியூர் என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். ன்ைனுமோர் பாகம் (2.87) என்ற முதற்குறிப்புடைய பதிகம் பாடிப் புலியூர் இறைவனை வழுத்துகின்றார். மண்ணுமோர் பாகமுடையார் மாலுமோர் பாகமுடையார் விண்ணுமோர் பாகமுடையார் வேதமுடைய விமலர் கண்ணுமோர் பாகமுடையார் கங்கைசடையிற் கரந்தார் பெண்ணுமோர் பாகமுடையார் பெரும்புலியூர் பிரியாரே. (1) என்பது இப்பதிகத்தின் முதல் பாடல். பெரும்புலியூர் இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு கெய்த்தானம்' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். வத்தவர் மையாடிய (1.15) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடிப் போற்றுகின்றார். இதில், யோவின பாடப்பெரு கடகாடிய பெருமான் வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான் தாயாகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன் கேயாடிய பெருமானிட நெய்த்தான மெனீரே. ; : (2) என்பது இரண்டாவது திருப்பாடல். 26. பெரும்புலியூர்: தஞ்சையிலிருந்து 14 கல் தொலைவு; திருவையாற்றிலிருந்து 2 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். . - 27. கெய்த்தானம் (தில்லைஸ்தானம்): தஞ்சையிலிருந்து 10 கல் தொலைவிலுள்ளது. சப்தஸ்தானத் தலங்களுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/129&oldid=855970" இலிருந்து மீள்விக்கப்பட்டது