பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧懿 ஞானசம்பந்தர்

  • ன்பது இப்பதிகத்தின் இரண்டாவது பாடல். இதன் 11ஆம் பாடவில் இறுதி ஈரடி இல்லை. மூன்றாவது திருப்பதிகம் “காலையார் வண்டினம் (3.28) என்ற முதற் குறிப்புடையது.

அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும் செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப் பக்தனை மெல்விர லாளொடும் பயில்விடம் மக்தம்வக் துலவுசீர் மாமழபாடியே. (3) என்பது இதன் மூன்றாம் திருப்பாடல். மழபாடி ஈசனிடம் விடைபெற்றுக் கொண்டு கானுர்கை வருகின்றார். வந்தவர் வானார்சோதி (1.73) என்ற செந்தமிழ் மாலையால் கானூர் இறைவனை வழுத்து கின்றார், இதில், . . மூவன் வண்ணர் முளைவெண் பிறையர் முறுவல் செய்திங்கே ஆவார் கொன்றை புனைந்து வந்தார் பொக்கம் பலபேசிப் போவார் போல கால்செய்துள்ளம் புக்க புரிநூலர் தேவார் சோலைக் கானுர் மேய தேவ தேவரே. (7) என்பது ஏழாவது செந்தமிழ் மனங்கொண்ட வாடா ததுமலர். கண்ணாடிச் சிவிகையில் எழுந்தருளி ஏழுர் வலம் வருவது தான் மிகு புகழ் வாய்ந்த சப்தஸ்தான மகோத்சவம் (ஏழு திருத்தலப் பெருவிழா). - 29. கானுர்: பூதலூர் என்ற இருப்பூர்தி நிலையத் இலிருந்து 7 கல் தொலைவு. மண் மூடிப்போன திருக்கோயில் சென்ற நாற்றாண்டில் அகழ்ந்தெடுக்கப்பெற்றது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/131&oldid=855973" இலிருந்து மீள்விக்கப்பட்டது