பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o ஞானசம்பந்தர் பரிவினாலிருந் திரவியும் தியமும் பார்மன்னர் பணிந்தேத்த மருத வானவர் வழிபடு மலரடி வனங்குதல் செய்வோமே. (6). என்பது ஆறாவது நறுமணம் கமழும் வாடா நறுலர். மாந்துறை ஈசனிடம் விடைபெற்றுக் கொண்டு திருப்பாச்சிலாச்சிராமம் என்ற திருத்தலத்திற்கு வரு கின்றார். துணிவளர் திங்கள் (1.44) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ் மாலை புனைந்து தலத் திறைவனை வழிபடுகின்றார். கனமர்ை கொன்றை அலங்கல் இலங்கக் கனல்தரு துணமதிக் கண்ணி புனலன் மாலை அணிக்தழ காய புனிதர் கொலாம்.இவர் என்ன வனBலி வண்பொழில் சூழ்தரு பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற மனமலி மைக்தரோ மங்கையை வாட அல்செய்வ தேஇவர் மாண்பே. {4} என்பது இம்மாலையின் நான்காவது தமிழ்மணம் கமழும் வாடா நறுமலர், திருப்பாச்சிலாச்சிராமத்து இறைவனிடம் விடை பெத்துக் கொண்டு திருப்பைஞ்ஞ்லி’ என்ற திருத்தலத் 32. பாச்சிலாச்சிராமம் (திருவாசி) : பிட்சாண்டார் கோயில் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு. சம்பத்தர் கொல்வி மழவன் புதல்வியின் முயலகன் நோயைத் தீர்த்த அற்புதத் தலம். இத்தலத்து நடராசரின் ஊன்றிய திருவடியின்கீழ் முயலகன் இல்லை. 33. பைஞ்ஞ்லி: பிட்சாண்டார் இருப்பூர்தி நிலையத் திலிருந்து 3 கல் தொலைவு. மனைச்ச நல்லூரி (திருச்சி . துறையூர் சாலையில் உள்ளது) லிருந்து எ ஸ் தி ல் போகலாம். அப்பர் சுவாமிகட்கு இறைவன் கட்டமுது கொடுத்த அற்புதத் தலம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/133&oldid=855975" இலிருந்து மீள்விக்கப்பட்டது