பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to: ஞானசம்பந்தர் தமிழ் மாலை தொடுத்து வீரட்டானத்திறைவனை வழிபடு கின்றார், விரிவிலாதுமைக் கேட்கின்றேன் அடிவிரும்பியாட்செய்வீர் விளம்புமின கரைபுெலாந்திரை மண்டுகாவிரிக் கண்டியூருறை வீரட்டன் முரவமொத்தை முழவொலிக்க முழங்குபேயொடும் கூடிப்போய்ப் பரவுவானவர்க் காகவார்கடல் கஞ்சமுண்ட பரிசதே. (5) என்பது இம் மாலையின் ஐந்தாவது தமிழ் மணம் கமழும் வாடா ததுமலர். - கண்டியூர்ப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு சோற்றுத்துறை" என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். செய்யகெஞ்சே (. 28) என்ற முதற் குறிப்புடைய திருப் பதிகம் பாடி இறைவனை இறைஞ்சுகின்றார். செப்ப நெஞ்சே கெறிகொள் சிற்றின்பம் துப்ப னென்னாது அருளே துணையாக ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணிற்(று) அப்பர் சோற்றுத்துறை சென்றடைவோமே. (?) என்பது இதன் முதற் பாசுரம். சோற்றுத்துறை எம்பெருமானிடம் விடை பெற்றுக் கொண்டு வேதிகுடி' என்ற தலத்தை அடைகின்றார். 54. சோற்றுத்துறை: த ஞ் ைச யி லி ரு ந் து 7 கல் தொலைவு. பேருந்துவழி, சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. சண்டேசுவர நாயனார் அவதரித்து வழிபட்டு முத்தி அடைந்த தலம். 53. வேதிகுடி (திருவேதிகுடி) : திட்டை என்ற இருப் பூர்தி நிலையத்திலிருந்து 3 கல் தொலைவு. சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/145&oldid=855988" இலிருந்து மீள்விக்கப்பட்டது