பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ஞானசம்பந்தர் திருப்பதிகங்கள் பாடி இறைவனைச் சேவிக்கின்றார். விண்டெலாம் மலரவ்" (2:2) என்ற முதற் குறிப்புடையது முதற்பதிகம். இதில், கந்த மாமலர்ச் சக்தொடு காரகி லுக்தழிஇ வந்த நீர்குடை வாரிடம் தீர்க்கும் வலஞ்சுழி அந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர் பக்த நீர்கரு தாதுல - கிற்பலி கொள்வதே. (7) என்பது ஏழாவது பாடல். அடுத்த பதிகம் - “என்ன புண்ணியஞ்' (2.108) என்ற முதற் கு றிப்புடையது. என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து முன்ன ர்ேபுரி வினைப்பயன் இடைமுழு மணித்தர ளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னி யாதரித்தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே. . (f) என்பது இப்பதிகத்தின் முதல் பாடல். இதனையடுத்த பதிகம் 'பள்ளமதாய படர்சடை (3.106) என்ற முதற்குறிப் புடையது. இதில், . கையம்ரும் மழுகாகம் வீணைகலை மான்மறி யேந்தி மெய்யமரும் பொடிப்பூசி வீசுங்குழை யார்தரு தோடும் பெயமரும் மாவாட ஆடும்படர் சடையார்க் கிடமாம் மையமரும் பொழில்சூழும் வேலிவலஞ் சுழிமா நகரே. (6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/161&oldid=856006" இலிருந்து மீள்விக்கப்பட்டது