பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ஞானசம்பந்தர் உன்னமோ ரிச்சையினா லுகந்தேத்தித் தொழுமின் தொண்டிர் மெய்யே கள்ளமொ ழிந்திடுமின் காவா திருப்பொழுதும் வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய அல்ல லகன்கழனி யாரூர் அடைவோமே. (2}. என்பது இரண்டாவது பாடல். திருவாரூர் நகரமக்கள் அவரை எதிர்கொண்டு போற்றுகின்றனர். திருவாரூர் எல்லையில் சிவிகையினின்று இறங்கிச் சித்தம் தெளிவீர் காள் (1.91) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடி மலர்தூவி வழிபடுகின்றார். சித்தம் தெளிவிர்காள் அத்தன் ஆளுரைப் பத்தி மலர்துவ முத்தி யாகுமே, (1}, பிறவியறுப்பீர்காள் அதவ னாளுரைப் மறவா தேத்துமின் துறவியாகுமே. - (2}. என்பவை இப்பதிகத்தின் முதலிரண்டு பாடல்கள். தம்மை எதிர் கொள்ள வந்த தொண்டர்களை நோக்கி, அந்தமாயு.ை காதியும் (3.45) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடுகின்றார். இதில், மறையின் மாமுனிவன் மருவார்புரம் இறையின் மாத்திரையில் லெரியூட்டினான் சிறைவண்டார் பொழில்சூழ் திருஆரூரெம் இறைவன் றானெனை யேன்றுகொளும் கொலோ(3) என்பது மூன்றாவது பாடல். ஒவ்வொரு பாடலிலும் எந்தை தானெனையேன்று கொளும் கொலோ?’ என 5. பெ. பு: ஞானசம்பந் 493,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/203&oldid=856052" இலிருந்து மீள்விக்கப்பட்டது