பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ஞானசம்பந்தர் கைவனாயேன் உன்றன்.நாமம் நாளும்கவிற்று கின்றேன் வையம்முன்னே வந்துகல்காய் வலிவல மேயவனே. (4) என்பது இப்பதிகத்தின் நான்காம் பாடல். எல்லாப்பாடல் களையும் படித்து உள்ளத்தை உருகச் செய்யலாம். ஆவியல் புரிகுழல் (1.123) என்ற முதற்குறிப்புடையது அடுத்த பதிகம். . பிடியதனுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகன பதிவர வருளினன் மிகுகொடை r வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. (5) என்பது இப்பதிகத்தின் ஐந்தாவது பாடல். வலிவலத் திறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு கோளிலி' என்ற தலத்திற்கு வருகின்றார். களாய போகாமே" (1.62) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடிக் கோளிலிப் பெருமானைப் போற்றுகின்றார். இதில், வந்தமன லாலிலிங்க மண்ணியின்கட் பாலாட்டும். சிந்தைசெய்வோன் தன்கருமங் தேர்ந்து சிதைப் பான்வருமத் 8. கோளிலி (திருக்குவளை): மாயூரம் . காரைக்குடி இருப்பூர்தி வழியிலுள்ள திருநெல்லிக்காவல் நிலையத்த் விருந்து 6 கல் தொலைவு. சப்த விடங்கங்களுள் இங்குள்ளவர் அவனிவிடங்கர்; நடனம், பிருங்க நடனம். குண்டையூரில் பெற்ற நெல்லைத் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல ஆன் வேண்டிப் பதிகம் பாடிச் சுந்தரர் பூதகணங்களால் ஆகுருக்குக் கொண்டு சேர்த்த அற்புதம் நிகழ்ந்த தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/205&oldid=856054" இலிருந்து மீள்விக்கப்பட்டது