பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to 6 ஞானசம்பந்தர் வளரென (2.111) என்ற பதிகத்தால் போற்றித் தாம் கண்ட காட்சியை நாவேந்தருக்கும் காட்டி மகிழ்கின்றார். தளரிள வாரென வுமையாடத் தாளமிடவோர் கழல்வீசிக் கிளரிள மணியர வரையார்த் தாடும்வேடக் கிறிமையார் விளரிள முலையவர்க் கருள்கல்கி * வெண்ணிறணிந்தோர் சென்னிம வளரிள மதியமொ டிவராணிர் வாய்மூரடிகள் வருவாரே. (1} § \ধা என்பது இதன் முதற்பாடல். இப்பதிகத்துப் பாடல் தோறும் நண்பராகிய அப்பரடிகளை இவர்' எனச் சுட்டிக் காட்டி இவரை ஆட்கொள்ளும் நீர்மையையுடைய திருவாய்மூர் இறைவன் இதோ வருகின்றார்' என்ற பொருளமைய இவர் ஆளநீர் வாய்மூரடிகள் வருவாரே' எனப் பிள்ளையார் குறிப்பிட்டுப் போற்றியுள்ளமை கருதத் தக்கது. இதனால் பிள்ளையார் வாய்மூரடிகள் தமக்குக் காட்டிய ஆடற்கோலத்தை நாவுக்கரசர்க்குக் காட்டிய செய்தி நன்கு புலனாதல் காணலாம். இருபெருமக்களும் திருவாய்மூரில் சில நாட்கள் தங்கிப் பெருமானைப்போற்றி மீண்டும் திருமறைக்காட்டினை அடைந்து திருமடத்தில் அமர்கின்றனர். . வேதவனத்தில் தங்கியிருக்கும்போது பிள்ளையார், 'பொங்கு வெண்மணற் (2-91) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி மறைக்காட்டிறைவனைப் போற்று கின்றார். இதில், - நாகர்தான் கயிறாக களிர்வரையதற்கு மத்தாகப் பாகங்தேவ ரோடசுரர் படுக. லளறெழக்கடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/229&oldid=856098" இலிருந்து மீள்விக்கப்பட்டது