பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தல வழிபாடு 235, செல்வமல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக் கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குற்றாலம் வில்லி னொல்கமும் மதிலெய்து வினையோக கல்குகம்பரன் கன்னகள் - போலும் நமரங்காள். . (3). என்பது இத்திருமாலையின் மூன்றாவது நறுமணம் மிக்கசி வாடாமலர். அடுத்த மாலை 'திருந்தமதிசூடி" (2.71) என்ற, முதற்குறிப்புடையது. இதில் பாதிவெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடி யாடிக் காலனுடல் கிழியக் காய்ந்தார் இடம்போலும் கல்சூழ் வெற்பில் கீலமலர்க் குவளை கண்திறக்க வண்டஏற்று கெடுந்தண் சாரல் கோலமஞ்ஞை பேடை யோடாட் - டயரும் குறும் லாவே. {4}. என்பது நான்காவது வாடா நறுமலர். குறும்பலா ஈசரிடம் விடைபெற்றுக் கொண்டு கெல் வேலிக்கு வருகின்றார் ஞானக்கன்று. இத்தலத்து எம் குற்றாலம் எனவும், பலாமரம் தலவிருட்சமாதலால் குறும்பலா எனவும் தலப்பெயர் ஏற்பட்டது. நடராசரின் ஐந்து சபைகளுள் இங்குள்ளது சித்திரசபை, குற்றாலத் தல புராணம், குற்றாலக் குறவஞ்சி இலக்கியச் சுவை நிரம் பியவை. 9. நெல்வேலி (திருநெல்வேலி): திருநெல்வேலி டவுன் இருப்பூர்தி நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. தண் பொருநையாற்றங்கரையிலுள்ள திருத்தலம். ஆற்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/276&oldid=856205" இலிருந்து மீள்விக்கப்பட்டது