பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாட்டுத் தல வழிபாடு 265

  • றயணி நல்லூர் அண்ணவிடம் விடை பெற்றுக் கொண்டு திருவண்ணாமலை வந்து சேர்கின்றார் வேணு 4சக்தாத் அண்ணாமலையாரை இரண்டு பதிகங்களால் வழுத்துகின்றார் முதற்பதிகம் உண்ணாமுலை உமை யாளொடும் (1.10) என்ற முதற்குறிப்புடையது. இதில்,

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான் மலை ខ្លាំញាតិ திகழ 14. அண்ணாமலை (திருவண்ணாமலை): விழுப்புரம். காட்பாடி இருப்பூர்தி வழியில் திருவண்ணாமலை நிலையத் திலிருந்து கல் தொலைவு. பஞ்ச் பூதத் லங்களுக்குள் இது தேஜஸ் என்னும் தீயைக் குறிக்கும். அழில் உருவே மலையாக உள்ளது என்பது ஐதிகம். மலைகள் நான்கு வகை என்று நிலநூல் (geology) கூறுவதுள் இம்மலை நெருப்பினால் வந்தது (Igneons Sck) என்று நில வல்லுநர் கறுவர். அண்ணாமலையார் உண்ணாமுலையம்மை அழகும் அருளும் நிரம்பியவை. அண்ணாமலையார் அஷ்டபந்தன மருந்து சாத்திப் பிரதிட்டை செய்யாமல் சுவர்ண பந்தனம் (சுத்தமான தங்கபந்தனம் செய்யப் பெற்றுள்ளார். அபிடேகத்தின்போது தரிசிக்கலாம், நினைத்தாலே முத்தி தரும் நலம். மணிவாசகர் திருவெம்பாவை இங்கு அருளப் பெற்றது. தேவாரம், திருவாசகம் திருப்புகழ் முதலியவற்றோடு அருணகிரி யந்தாதி, அண்ணாமலை வெண்பா, சோணசைலமாலை அருணைக்கலம்பகம் முதலியனவும் புகழ் பெற்றவை. சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய அருணாசல புராணம், இலக்கியச் சுவை மிக்கது. அண்ணாமலை தீபம் பெரும் புகழ் பெற்றது: கார்த்திகை மாதம் நடைபெறும் திருவிழா வுடன் நடைபெறுவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/306&oldid=856274" இலிருந்து மீள்விக்கப்பட்டது