பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையாரின் கன்னித் திருத்தலப் பயணம் 23 கோளும் கன்னெஞ்சே கினைகண்டாய் பாசறிவார் சாகாளும் வாழ்நாளும் சாய்காட் டெம்பெருமாற்கே பூகாளும் தலைசுமப்பப் புகழ்காமம் செவிகேட்ப காாளும் கவின்றேத்தப் பெறலாமே கல்வினையே (3) என்பது மூன்றாவது பாடல். அடுத்தது கித்தலும் கியமம்" (2. 38) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம். இதில், வேத காவினர் வெண்பளிங் கின் குழைக் காதர் ஓத கஞ்சனி கண்ட ருகந்துறை கோயில் மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத் தாது கண்டு பொழில்மறைக் துண்டுசாய்க் காடே (7) என்பது ஏழாவது பாடல். - சாய்க்காட்டு ஈசனிடம் விடைபெற்றுக் கொண்டு திருவெண்காடு என்ற திருத்தலத்திற்கு வருகின்றார் காழி வேந்தர். இத்தல்த்து இறைவனை மூன்று திருப்பதிகங் 7. வெண்காடு (திருவெண்காடு). சீகாழியிலிருந்து 7, கல் தொலைவு. பேருந்து வசதி உண்டு. இத்தலத்தில் கோயிலுக்குள் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம் என்ற முக்குளங்கள் உள்ளன. இத்தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடுவோருக்கு மகப்பேறு வரம் பெறலாம் என்று 2, 48: 2 என்ற பாசுரம் கூறும். இவ்வாறு அச்சுத களப்பாளருக்கு மெய்கண்டார் என்ற ستالكاته அந்தான குரவர் தோன்றினார். இத்தலத்தில் பஞ்ச பிரம்ம மூர்த்தங்களுள் தென்முகமாயுள்ள அகோர மூர்த்தியின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/68&oldid=856513" இலிருந்து மீள்விக்கப்பட்டது