பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடி குருகாவூர் ஈசனைச் சேவிகின்றார். இதில், క్రభు அடையலர் தொல்கர் மூன்றெரித் தன்ன கடைமட மங்கை யோர்பாகம் இயங்து விடையுகக் தேறுதிர் வெள்ளடை மேவிய அடையமன் வெண்பிறைச் சங்கரன் கீரே (3) என்பது மூன்றாவது திருப்பாடல். இப்பதிகத்தில் 7, 8, 9, ,ே 11 ஆம் பாடல்கள் காணப்பெறவில்லை. தவிர, குரு காஆர் என்ற தலப் பெயர் ஒரு பாடவில்கூட குறிப்பிடப் பேறாதது வியப்பாகவே உள்ளது. காழிப் பிள்ளையாரின் கன்னித் தலப் பயணம் இத்துடன் நிறைவு பெறுகின்றது. சீகாழிக்குத் திரும்பித் தோனியப்பரை வழுத்தி உய்வகை மண்ணுளோருக்குதவிய பதிகம் பாடி உவந்து காலம் கழிக்கின்றார். இப்பொழுதுதான் திருநீலகண்ட யாழ்ப் காணர் தொடர்பு ஏற்படுகின்றது. இதனை அடுத்துக் காண் சோம். கட்டமுது கொடுத்தருளினதை 7.29:15 என்ற சுந்தரர் தேவாரம் கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/73&oldid=856519" இலிருந்து மீள்விக்கப்பட்டது