பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசம்பந்தர் 3. 慈 காடு தானு மூடு மோடு ஞாழு தான்முகனும் ஊடு காண மூடும் வெள்ளத்து i உயர்ந்தது முதுகுன்றே (4) என்பது இம்மாலையின் கான்காவது நறுமலர். 'கின்று மலர் துவி (193} என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ் மாலை மூன்றாவது. இதில், கின்று மலர்துவி இன்று முதுகுன்றை கன்னும் ஏத்துவீர்க்(கு) என்றும் இன்பமே. (i) இருவர் அ நியாத ஒருவன் முதுகுன்றை உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே. (9) என்பவை முதலாவது, ஒன்பதாவது நறுமணம் மிக்க வாடா கiர்கள். மெய்த்தாறு சுவையும் (1.131) என்ற முதற்குறிப் புடைய செந்தமிழ்ச் சொல்மாலை கான்காவது. மேனியிற்சி வரத்தாரும் விரிதருதட் டுடையாரும் விரவலாகா ஊனிகளா புள்ளார்சொற் கொள்ளாது முள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டிர் ஞானிகளாயுள்ளார்கள் நான்மறையை முழுதுணர்க்தைம் புலன்கள்செற்று மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து தவம்புரியும் முதுகுன்றமே. (10}, என்பது பத்தாவது வாடா நறுமலர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/83&oldid=856544" இலிருந்து மீள்விக்கப்பட்டது