பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஞானசம்பந்தர் பிள்ளையார் தங்கியிருக்கும் இடம் ஏகி, அந்தமில்ர்ே. அத்துறை ஆதியார் தந்த பேரருள் தாங்குவீர் எனப் பணிந்து தமக்கு இறைவன் உணர்த்திய அனைத்தையும் எடுத்துரைத்துத் தாம் கொணர்ந்த பொருள்களை பிள்ளை பாரிடம் சமர்ப்பிக்கின்றனர். ஆளுடைய பிள்ளையார் இறைவனது பேரருளை தினைத்து 'எந்தையிசன் (2.90) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ச் சொல்மாலையால் அரத்துறை ச ச ைை ஏத்துகின்றார். இதன் முதற் பாடல், எங்தை வீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச் சிங்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவதன்றால் கந்த மாலைர் உந்திக் கரும்புனல் கி.வாமல்கு கரைமேல் அந்தணர் சோலைகெல் வாயில் அத்துறை அடிகள்தம் அருளே. (1} என்பது. ஒவ்வொரு பாடலும் அரத்துறை படிகள்தம் அருனே' என்று முடிவது கண்டு இன்புறத் தக்கது. பின்னர், பிள்ளையார் திருவைந் தெழுத்தோதி முத்துச் சிவிகையில் ஏறியமர்கின்றார்; குடை நிழற்றத் திருச்சின்னம் ஊத அாத்துறை ஆலயத்தை அடைகின்றார். இந்த இடத்தில் சேக்கிழாரின் வருணனை' படித்து இன்புறத் தக்கது; காட்சிகளை மனத் திரையில் அமைத்து மகிழத் தக்கது. சில நாட்கள் அரத்துறையிலேயே தங்கி விடு கின்றார் காழி வேந்தர். அரத்துறை ஈசனிடம் விடை பெற்றுக் கொண்டு நெல். வெண்ணெய்' என்ற தலத்திற்கு வருகின்றார். கல் 12. டிெ டிெ 216.224. 13. கெல் வெண்ணெய் (நெயனு விருத்தாசலம் இருப் பூர் தி வழய TEgg#5:29$ இன): விழுப்புரம் ள உளுந்துTர்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/87&oldid=856552" இலிருந்து மீள்விக்கப்பட்டது