பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

證 ஞானசம்பந்தர் ஒாம் புலியூர் வடதளியாரிடம் விடைபெற்றுக் கொண்டு வாள்கொளிப் புத்துனர் என்ற திருத்தலத்துக்கு வருகின்றார். பொடியுடை மார்பினர் (1.40) என்ற முதற். குறிப்புடைய செந்தமிழ் மாலையால் சேவிக்கின்றார். அனைவளர் நாக மசைந்தன. லாடி பலர்மிசை அந்தணன் உச்சிக் கனைதலை விற்பலி கொள்ளும் கருத்தனே கள்வனே என்னா வளையொலி முன்கை மடங்தையொர் பாக மாயவன் வாழ்கொளி புத்துர்த் தளையவிழ் மாமலர் தூவித் தலைவன தாளினை சார்வோம். (6), என்பது ஆறாவது சொல்மலர். சாகையாயிரம் (2.94) என்ற முதல் குறிப்புடைய இன்னொரு பதிகத்தாலும் பரவு கின்றார். இதில், கொடியோ ராயிர முடையார் . துண்ணிய ராமவர் கோக்கும் வடிவு மாயிர முடையார் வண்ணமு காயிர முடையார் முடியுமாயிர முடையார் மொய்குழ லாளையு முடையார் வடிவு மாயிர முடையார் வாழ்கொளி புத்துனர் உளாரே. (3), என்பது இப்பதிகத்தின் மூன்றாவது பாடல். 22. வாள்கொணிப் புத் து ர் (திருவாளப்புத்துரர்). வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5 கல் தொலைவு. வாள் ஒளிப் புற்றுார், வாள் ஒளிக்கப்பட்ட புற்று உள்ள ஊர் என்றும் கூறப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/93&oldid=856563" இலிருந்து மீள்விக்கப்பட்டது