பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} ஞானசம்பந்தர் தீவுற வாயஆக்கை யதுபற்றி வாழும் வினைசெற்ற வுற்ற வுலகின், தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம் நிலையாக கின்று மருவும், பேபுற வாயகானில் நடமாடி கோல விடமுண்ட கண்டன் முடிமேல் தேய்பிறை வைத்துகந்த சிவன் மேய செல்வத் திருகாரையூர் கைதொழலே. (4) என்பது ஆான்காவது பாடல். அடுத்தது, காம்பினைவென்ற" {3.102) என்ற முதற் குறிப்புடையது. rதுவன் சேபவன் வெள்ளியவன் விடஞ்சேரும் மைமிடற்றன் ஆயவனாகியொ ரக்தரமும் அவனென்று வரையாகம் தீயவன் ரேவன் பூமியவன் திருகாரை பூர்தன்னில் வே னைத்தொழு வாரவர் மேல்வினை வாயின வீடுமே. (3) என்பது இதன் மூன்றாவது பாடல். மூன்றாவது திருப்பதிகம் க.விடை வெங்கடு (3.107) என்ற முதற் குறிப்புடையது. ஊழிவு மின்யமுங் கால மாகி யுவரும் தவமாகி ஏழிசை யின்பொருள் வாழும் வாழ்க்ை வினையின் புணர்ப்பாகி - கசழிகை யும் பல ஞாயி றாகி கனிர்காரை யூர்தன்னில் வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவாமே. (7 ) என்பது இப்பதிகத்தின் ஏழாம் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/95&oldid=856565" இலிருந்து மீள்விக்கப்பட்டது