பக்கம்:ஞான மாலை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. ஞான மாலே அநுபூதியாகா. அருணகிரியார் பாடுவதற்கு முன்னுல். அநுபூதியைப் பெற்ருர் கந்தன் திருவருளால் அநு. பவமாகிய அநுபூதியைப் பெற்ற பின்பு கந்தர் அநு. பூதியைப் பாடினர். அந்தப் பாடலில் அவர் அநுபவம் சிறந்து நிற்பதைக் காணலாம். ஆகவே, மற்றச் சமயங்களில் அவர் பாடிய பாடல்களில் இத்தகைய அநுபவ உறைப்பு இல்லை. கந்தர் அநுபூதியைப் பாடும்போது பழுத்த பழமாக கின்று பாடினர். அவர் உள்ளம் மலர்ச்சி பெற்றுப் பாடியது திருப்புகழ் முதலியவை. அவர் இறையருள் இன்பத்தில் கனிந்து கின்று பாடியது கந்தர்அநுபூதி. கந்தன் கந்தர்அநுபூதி என்ற தொடருக்குக் கந்தருடைய திருவருளால் பெற்ற அநுபவத்தைச் சொல்லும் நூல் என்று பொருள் கொள்ளவேண்டும்; அல்லது கந்த ரையே அநுபவித்த அநுபவத்தைச்சொல்வது என்றும் கொள்ளலாம். அருணகிரிநாதப் பெருமான் கந்தன் என்ற சொல்லிலே ஆசை உடையவர். நூலுக் குள்ளே முருகன் முதலிய அழகியதிருநாமங்களே வழங் கிலுைம் நூல்களுக்குத்தலைப்பு வைக்கும்போது கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி என்றே வைக்கிருர். ஸ்கந்தன் என்ற சொல்லே கந்தன் என்று தமிழில் வரும். ஸ்கந்தம் என்பதற்குப் பற்றுக் கோடு, துரண், இணைந்தது . என்று பலபடியாகப் பொருள் உள்ளன. இந்தத் திரு காமத்தின் சிறப் பைப் பற்றிக் கந்தர் அலங்காரச் சொற்பொழிவில் சொல்லியிருக்கிறேன். எல்லோருக்கும் பற் று க்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/60&oldid=855869" இலிருந்து மீள்விக்கப்பட்டது