பக்கம்:ஞான மாலை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 காட்டவர் மருளவும் கேட்டவீர் வியப்பவும் கடக்களி றேற்ருத் தடப்பெரு மதத்தின் ஆற்றே கை அவயவஞ் சுவைதரு * સ્વ. கோற்றேன் கொண்டு செய்தனன்" எனறும, - - - "தடக்கையின் நெல்லிக் கணியெனக் காயினன் சொல்லுவதறியேன் வாழி முறையோ தரியேன் நாயேன் தான் எனச் செய்தது தெரியேன் ஆவா செத்தேன் அடியேற் கருளிய தறியேன் பருகியும் ஆரேன் விழுங்கியும் ஒல்ல கில்லேன்' எனறும, . - - - - - - "வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன்" என்றும் வரும் பகுதிகள் யாவும் மணிவாசகப் பெருமான் தாம் பெற்ற அதுபவ அதிசயப் பெருக்கிலே கின்று பாடி யவை. அத்தகைய அநுபவச் சிறப்பை உணர்ச்சிவசப் பட்டுப் பாடுபவர்கள் மிகச் சிலர். அருணகிரிநாதப் பெருமான் மணிவாசகப் பெருமானே ஒத்தவர். 'கரணமு மொழியத் தந்த ஞானம் இருந்த வாறென்' . . " 'அவமே பிறந்தஎன இறவாமல் அன்பர்புகும் - . . அமுதா லயம்பிறவி அருள்வோனே' என்று திருப்புகழிலும், . - - - 'ஏழையி னிரட்டைவினை யாயதொருடற்சிறை . இராமல்விடு வித்தருள் கி யாயக்காரனும்: "எனதுமன சிற்பரம சுகமவுன கட்கமதை யமன்முடி துணிக்கவிதி யாவைத்த பூபதியும் எழுமையு மெனத்தனது கழல்பரவு பத்தனென இனிதுகவி,யப்படிப்ர சாதித்த பாவலனும்" என்று திருவகுப்பிலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/8&oldid=855914" இலிருந்து மீள்விக்கப்பட்டது