பக்கம்:ஞான மாலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 'பேற்றைத் தவஞ்சற்று மில்லாத . . என்னைப்ர பஞ்சமென்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா' "அரும்புக் தனிப்பர மானந்தம் தித்தித் தறிந்த அன்றே கரும்பும் துவர்த்துச்செங் தேனும் புளித்தறக் கைத்ததுவே" என்று கந்தர் அலங்காரத்திலும், "சும்மா இருசொல் அறளன் றலுமே அம்மா பொருளொன் றுமறிக் திலனே' "ஞான கரனே நவிலத் தகுமோ யான கியஎன் னைவிழுங் கிவெறுங் தாளுய் கிலகின்றதுதற் பரமே" நேசா முருகா கினதன் பருளால் ஆசா கிகளங் துகளா யினபின் பேசா அநுபூ திபிறந் ததுவே' - என்று கந்தர் அநுபூதியிலும் அவர் பாடியுள்ளவற்றைப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். மேலே காட்டியவை சில எடுத்துக்காட்டுகள். இவற்றைப்போல முருகன் அருள நுபவத்திலே சொக்கிப்போய் கின்று பாடிய பகுதிகள் பல. அவற்றைப் படிக்கும்போதே நமக்கு ஒருவகையான கிளுகிளுப்பு உண்டாகும். பலகாலும் இந் தப் பாடல்களிலே தோய்ந்து தோய்ந்து பயின்ருல் கம்மை அறியாமலே நமக்கு ஒருவகையான உணர்ச்சி தட்டுப்படும். அருணகிரிநாதப் பெருமானுடைய திருப்பாடல்களில் மூன்று பகுதிகள் உண்டு. ஒன்று முருகனைப்பற்றியது. மற்ருென்று உலகியலில் ஈடுபட்டுக் கிடக்கும் கிலேயைப் பற்றியது. மூன்ருவது இறைவன் அருளால் பெத் அநுபவ நிலையைப் பற்றியது. - - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/9&oldid=855926" இலிருந்து மீள்விக்கப்பட்டது