பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

選愛 டாக்டிவி முத்து லங்கமியின்

'மங்கை யராகப் பிறப்பதற்கே-தல்ல

மாதனம் செய்திட வேண்டு மம்மிா! ன்ைது, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பென்கனைக் பாராட்டிப் போற்றும் அளவுக்கு மங்கையர் மாண்பு உயர்த்து கொண்டே வந்தது:

தமிழ்த்த்ென்றல் திரு. வி. கலியான கந்தரனார் கோன்த மேதைகள் எல்லாம், கென்னின் aெருமை5 என்ற நூல் எழுதி. பெண்ணின வளர்ச்சிக்காக அவர் பெருமைமிக்க தொண்டுகனைப் புரிந்ததை இந்த நூற் தான்்டினே கண்டோம்,

இந்த நூற்றாண்டில் மட்டும் அல்ல; சங்ககாலப் புலவர்களுள். அஞ்சியாந்தையார், ஆதி மந்தையார், வெள்ளி வீதியார் ஒளவை பெருமாட்டி, ஒக்கூர் மாசாத்தி யார், அச்சிப்பேட்டு தன்னாகையாt, காக்கைப் பாடினி தச்சென்னையாசி காவற்பென்டு, தப்பசலையார் போன்ற தென்பாற் புலவர்கள் எல்லாம், அவரவர் ஆறிவின் செறி வால், பெண்ணுலகம் அறிவூறும் பெண்ணுலகம் என்பதை வாய்மணக்க, தமிழ்மணக்கப் பாடிக்காட்டி தமிழ் உலகுக்கு அறிவு சேவை ஆற்றியிருப்பதை இன்றும் ஆவர்களது செய்யுட்கள் தமக்குச் சேப்புகின்றன.

ஒரு நாடு தனது அடிமைத்தனையிலே இருந்து விடு படி, அதந்திரப் பேரா. செய்யும்போது, ஏகாதிபத் திய வாதிகள் ஏேேடும் அடக்குமுறைக் கொடுமை களுக்கு அஞ்சாமல் எழுச்சி உணர்ச்சி பெற்று எப்படி புரட்சியிலே ஈடுபடுகின்றதோ, அதனைப்கோல, பென் னுரிமைக்கான தன்மானத்தைக் காப்பாற்றிட பெண் விளிம் எழுச்சி பெறும் உணர்ச்சி இன்று எங்கு பார்தி தாலும், உலகம் முழுவதும்ாகப் பெண்ணின உரிமைப் போர் ந.ந்து கொண்டி குப்பதை நாமும் பார்க்கின்றே ம்,

அவ்வாறு, பெண்ணினப் போர் எழுச்சியிலே தன்னலம் அாராமல் போராடியவர்களில் குறிப்பி கத்தக்கப் பெருமை