பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்ஷ மேக்கடுத்தும் சன்னக்கள் ፳፰

வெண்ணாகவும், ஒர் இந்து இனத்தைச் சேர்ந்தவராகவும் முதன்முதல் முதல்வராகப் பொறுப்பேற்றுப் பணிபுரிந்தவர் ஆவார்! அது மட்டுமல்ல; முதல் உலகப் போருக்கும் பிறகு, அமைதிப் பணியாற்ற சர்வதேச சங்கத்தில் நிகமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் அவர் என்பது குறிப்பீடத்தக்க சம்பவமாகும்.

ஆங்கிலப் பேச்சுப் புலமையிலும், எழுத்தப் பணியிலே தேர்ச்சி பெற்ற எழுத்தாளராகவும் விளங்கிய இந்த நல்லழுத்து அம்பை பார், இந்திய நாடாளுமன்ற உறுப் பினராய் பதவி வகித்து, அரிது பல பணிகளை ஆற்றியவர் என்ற புகழையும், மதிப்பையும் பெற்றார்:

இந்த் அம்மையாரது ஆங்கிலப் பேச்சு நாவன்மை அக், எழுத்துவன்மையும் மட்டும் பெற்றவரி அல்ல.ே பிரெஞ்சு, ஜெர்மன், வடமொழி, தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் சிறப்பாக்க் கற்ற பன்மொழிச் செல்வியாகவும் திகழ்ந்தார்!

தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவர் பெருமானின் வாக்குக்கு ஏற்றவாறு, தனது தந்தையாரி பெயரை நிலைநாட்டும் வகையில், ராணி மேரி கல்லூரி ஆதல்வராகவும். இசைப் புலமையும், இந்தியப் பாராளு மன்ற உறுப்பினராகவும், சர்வதேச சங்கத்து அமைதிப் பணியாற்றும் பணியாளராகவும் பன்மொழிப் புலமை யுடனும் சிறந்து விளங்கியவர் நல்லருத்து அம்மையார்:

"தகோரி தகவிலர் என்பது, அவரவர் எச்சத்தாத் காணப்படும்” என்ற வள்ளுவர் பெருமானின் வாய்மைக்கு ஏற்றவாறு, முத்துலட் மி அம்மையார் குடும்பத்து வாழ்வியல் வரலாறு இது.