பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 65

மான சிறட்வான கலாச்சியில் எல்லாரும் மதிக்கத்தக்க உளசயிலே விரிவுட்டுத்தி வளர்த்து வந்துள்ளார்.

இன்று.அவ்வை இல்லம் என்றாலே அதற்கென ஒரு தனிமரியாதை, மதிப்பு எல்லா சார்புகளிலும் இருக்கிறது என்றால், அதற்கு அதட்படிைக் காரணம் மத்தா கிருஷ்ண. மூர்த்தியின் ஆரிய உழைப்பும், ஆற்றலும்தான்்.

மத்தா கிருஷ்ணமூர்த்தி அவ்வை இல்லப் பொறுப் வாணர் ஆனபின்பு, அவ்வி ைஇல்ல்த்தில் ஆரம்பப்காசாலை, உயர்நிலை மீள்ளி, ஆசிரியரி யிற்சி வகுப்பு, மதிய உணவுத் திட்டம், பெண்களுக்க்ான தொழிற்பயிற்சி நிலையங்கள், சிறுதொழில் நிறுவனங்கள் எல்ாைம் தோடங்கப்பட்டு ஆல்போல் தழைத்து, அருகுவோல் வேரூன்றி விட்ட்து-அவ்வை இல்லம்'அமைப்பு.

அவ்வை இல்லத்துப் பெண்கள், மருத்துவமனைகளில் நtசுகளாகவும், ககாதார மேற்பார்வையாளராகவும், கிராம சேவகிகளாகவும், சுகாதார செவிலியராகவும், பெண்கள் நலத் தொண்டர்களாகவும் உருவாக்கப்பட்டு வருகிறார்கள்,

அவ்வை ஆசிரமத்திலேயே படித்துப் பணிபுரியும் பேண்களில் யார் திருமண்ம் புரிந்து இல்லறம் நமதித விரும்புகிறார்களோ, அவர்களை இந்த இல்லம் அனுமதிக் கின்றது: திருமணம் செய்து வாழவைத்து வருகின்றது.

எப்போதும் சுறுசுறுப்பும், சிந்தனையோடும், அவ்வை இல்ல முன்னேற்றத் திட்டங்கனோடும் கடுமையாக உழைத்து வரும் மந்தா கிருஷ்ணமூர்த்தி, வறுமைக் கொடுமைகளால் வேதனையேடும் குழந்தைகனையும், ஆதரவற்ற பெண்களைப் கrற்றின் பாதுகாப்பதும் இவர்களுக்கு நல்ல அறிவுரைகனைக் கூறி விழிம்புன்ச்வு