பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 நான் முகம் சென்னை கவர்ன்மெண்டார் அப்பீல் செய் திருப்பதாகச் சில காலமாகத் தெரியும். தீர்ப்பின் சில அம்சங்களைப்பற்றி மைசூர் கவர்ன்மெண்டாரும் அப்பீல் செய்திருக்கிறார்கள். அப்பிலைத் தயார் செய்யும்படி நியமிக்கப்பட்ட மிஸ்டர் S. D. பியேர்ஸ் என்றவர் என்ன செய்திருக்கிற ரென்று பொது ஜனங்களுக்குத் தெரிய வழியில்லை. மத்யஸ்த நட வழக்கை நடந்து கொண் டிருந்த பொழுது, 1992-ம் வருஷ த்தில் இரண்டு கவர்ன்மெண்டுகளுக்கும் நடந்த எக்ரிமெ ண்டை எப்படி அருத்தம் செய்கிறதென்ற விஷயத்தில் அதிக கவனத்தைச் செலுத்திச் சட்ட சம்பந்தமாக உள்ள வாதங்களை அசட்டை செய்து விட்டதாகத் தெரிகிறபடி யால், இப்பொழுதேனும் இந்தியா கவர்ன்மெண்டார் முன் சட்ட சம்பந்தமான வாதங்களை வற்புறுத்த வேண்டியது அவசியமாகும். வியவகாரத்தைக் குறுக்கிவிட்டது மைசூர் கவர்ன் மெண்டாரின் தப்பல்ல. மத்தியஸ்த நடவடிக்கை ஆரம்பித்த காலத்தில் எக்ரிமெண்டையே புனராலோசனை செய்யும்படி அவர்கள் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. அணை கட்டும் மாதிரி அணையைப்பற்றிச் சில விவரங்கள் அடியிற் சொல்லப் படுகின்றன. இப்பொழுது மைசூர் திவானாக விருக்கும் மிஸ்டர் விசுவேசுவரய்யா மைரூர் சீப் எஞ்சினீரா யிருந்த காலத்தில் எழுதிய ரிபோர்ட்டி விருந்தும், அணையைக் கட்டும் விஷயத்தில் சீப் எஞ்சினியராக விருக்கும் மிஸ்டர் T. சுப்பராவின் ரிபோர்ட்டிலிருந்தும் இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. காவிரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தி யாகிறது. குடகு மாட்டின் முக்கிய பட்டணமாகிய மேர்காரா என்கிற இடத்திலிருந்து தென்மேற்குத் திக்கில் அதன் உற்பத்தி ஸ்தானம் 20 மைல் தூர மிருக்கிறது, மைசூர் சமஸ்தானத்தில் மாத்திரம் ஆற்றின் நீளம் 150 மைல். மேலே சொன்ன மெர்காசா என்கிற இடத்துக்கு 20 மைல் துரத்தில் தென்மேற்குத் திக்கில் தலைக்காவேரி என்கிற இடத்தில் காவிரி உற்பத்தியாகி, குடகு வழியாக 50 மைல் தூரஞ்சென்று, பிரேஸர் பேட்டை என்கிற இடத்தில் மைசூர் சமஸ்தானத்துக்குள் நுழைகிறது. அங்கிருந்து மைசூர் நாட்டின் வழியாகத் தென் கிழக்காக 150 மைல் தூரம் ஓடி, சிவசமுத்திரத்தி விருந்து அர்க்காவதி சங்க