பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தேலுங்குகாடு, 161 பெயர் பிரிதுலை. அவளுக்கு உபாத்தியாயராக இருந்த பிரா ம்மணன் அவள் அழகைப்பற்றி அடிக்கடி தேவராயலிடம் புகழ்ந்து சொல்ல, அந்தத் தேவராயலும் அவளை விவாஹம் சேய்ய விரும்பி அநேக ஆடையாபரணங்களை அந்த அந்த ணர் மூலமாக அனுப்பிவைத்தான். அந்தப் பெண், அரசன் விவாஹம் செய்து கொண்டால் தன்னைப் பெற்றாசை இனிப் பார்ப்பதற்கு அது கூலப்படாதெனக்கருதிவந்த அந்தணரைத் இருப்பி யனுப்பிவிட, அந்தப் பிராம்மணன் தான் கொண்டு வந்த ஆடையாபரணங்களை அரசனிடம் கொண்டுபோய் வாப்ஸ் கொடுக்க, அரசன் அதிக கோபாருடனாக அப்பில் கலைப் பெண்ணை எப்படியாவது கொண்டுவாத்தக்க தண்டு தளா திகளோடு முடுகல் நாட்டின் மேல் படை எடுத்துப் போக அந்தப் பெண்ணின் தந்தை அதைப்பற்றித் தமது சுல்தானுடன் முறையிட, சுல்தான் விஜயநகரத்தின் மேல் படை யெடுத்துவா, இருகக்ஷிக்காரர்களுக்கும் பிரமாத சண்டைகள் நடந்ததில், விஜயநகரத்தார் நாவல் குண்டத் தையும் பங்காபுரத்தையும் சுல்தானுடைய யுத்தச் செல வக்குக் கொடுத்துச் சமாதானம் செய்யப்பட்டது. இவன் 1416 பரமபத மடைந்தான். விஜயபூபதிராயலு ஸமஸ்தானம். (கி. பி. 1416ஹ முதல் 1418m வரை.) இறந்து போன தேவராயலுக்கும் அவன் மனைவி திம் மாம்பிகா தேவிக்கும் பிறந்த விஜய பூபதிராயலு தனது காலத்தையெல்லாம் கல்வியை விருத்தியாக்குவதிலும், சிந் இன்ப சுகத்திலும் கழித்து விட்டான். பிரவுட தேவராயலு சமஸ்தானம். (கி. பி. 14195 முதல் 1444 வரை.) -ee விஜய பூப் திராயலுக்கும் அவன் மனைவி நாராயணம் காளுக்கும் ஜனித்த பிரவுட தேவராயலு பட்டத்துக்கு வந்தான். புராதன புக்கராயலுக்குப் பிறகு பிரபலமான - இராயலாகிய பிரவடதேவராயலு, மகமதியர் தம் முன்னோ சிடம் பிடித்துக்கொண்டிருந்த கோட்டைகளை எல்லாம்