பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (உ-ம் ஆதிபாட்டன் தந்தை மார்களாகிய நாபதிராயலுமார்க ளின் ஆதிவீட்டுப் பெயர்கள் எஸ மிதவாரு" கோட் டவாரு," கோலவாரு, "தேசாவாரு ' என்பவைகளாம். இடையில் காலதேச வித்தியாசங்களினால் அந்தப் புக்க சாயலு துளுவ நாட்டிற்கு அரசனாகிய தால் அன்று முதல் அந்தப் புக்கராயலு குடும்பத்திற்கு துளுவவாரு" என்கிற புது (வீட்டுப்) பெயர் வழங்க நேர்ந்தது. அந்தத் துளுவ புக்கராயலுக்கு திம்மராயலு என்கிற குமாரன் பிறந்தான். அவனும் தமது முன்னோருடைய விஜய நகரத்தை அடையப் பிரயத்தனப்பட்டும், காரியசித்தி பெறா மையால், தனது தந்தையைப் போலவே துளுவநாட்டில் ஆண்டுவந்தான். ஆயினும், அக்காலத்தில் விஜயநகரத்தை யாண்டுவந்த மல்லிகார்ஜ்ஜூன ராயலும் தனது பிறப்பை யும், பாத்தியகையையும் தெரிவிக்க, அவன் உண்மையறிக் தும் தனது ஸமஸ் தானத்தைக் கொடுக்கச் சம்மதியாமல், அவலுடைய இளைய குமாரன் நரசிங்கராயலைப் பெனுகொண் டாவுக்கு அதிபதியாக்கியும், மறுபடியும் சில வருஷங்களுக் குள்ளாக அவன் அதிகாரத்தை நீக்கி, அவ்விடத்திற்குத் தன் குமாரன் நந்தராஜனை நியமித்துவிட்ட தாகவும், ஒரு சரித் இரத்தால் தெரியவருகிறது. அந்தத் திம்மராயலுக்குப் பிறகு அவன் குமாரன் ஈசுவரராயலும் துளுவநாட்டில் சிலகாலம் ஆண்டுவா அவனுக்கு நாசராயலு என்கிற குமாசன் பிறந் தும், சகல கல்வி கலை ஞானங்களைக் கற்றுச் சுத்தவீரனாக இருந்தமையால், தம் முன்னோருடைய பிதுரார்ச்சித சொத் தாகிய விஜயக்காத்தை நியாய மூலமாகக் கேட்டும் கிடைக் காத்தனால், பிறர் சகாயம் பெற்று அந்தக் கோட்டையின் மேல் படை எடுத்துப்போகப் பிரயத்தனப்பட்டுக்கொண் டிருக்க, அந்த விஜயநகரத்தில் புக்கராயலுடைய சமஸ்தா னத்துக்குச் சரியான வார்சுகளற்றுப் பெனுகொண்டாவில் சிலகாலம் ஆண்ட தமது சிறிய தகப்பனாருடைய குமாரன் பிரவுடதேவராயலை விரூபாயிராயலு சுவீகாரம் செய்து கொண்டு விஜயநகர சிம்மாசனத்தி லேற்றின சங்கதியைக் கேட்டு ஆநந்தித்து, தாமும் வந்து சேர பிரவுட தேவரா பலு 1494-ம் வருஷம் இறந்து போக, அவன் மந்திரியாகிய நரசிம்மராயலே அந்த நரபதிச் சக்கிரவர்த்தி பட்டத்தைப் பெற்று ஆண்டுவர ஆரம்பித்தான். மேஸ்டர் சுவேல் அவர் கன் எழுதிய பர்காட்டன் எம்பயர் சரித்திர பத்திகம் 108,