பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு. 171

அந்த நாசராயலு காலத்தில் நடந்த விசேஷங்களைப் பற்றி அநேக சாசனங்கள் இருக்கின்றன. அவைகளில் அவர் திக்கு விஜயம் செய்து துவஜஸ்தம்பத்தை நாட்டிய தையும், களிங்கன் - யவனன் முதலான சாஜர்களை ஜயித்த தையும், விஜயாகாத்தில் ராயலு சமஸ்தானத்தை ஊர்ஜ்ஜித மாக்கியதையும், குந்தலேசுவரனை ஜயித்து பீஜப்பூரைச் சுவாதீன மாக்கிக்கொண்டதையும், மாளவ துருக்க சீமை பில் பாரசீகர் முதலானவர்களை ஜயித்தும், சோழபாண்டிய ருடன் சண்டை செய்து அவர்கள் நாடுகளை வசமாக்கியதை யும், ஸ்ரீரங்கபட்டணத்தில் ஹான நரேந்திரனோடு சண்டை செய்து ஜயித்ததையும், தான் மண்டலீக மேகமராண்டன் என்ற பிருதை வகித்துக்கொண்டதையும் சொல்லியிருக் கின்றன. ஆயினும் நரசராயலு விஜயம்' என்னும் அவர் சரித்திரத்தைச் சோதிக்கையில், அந்த நாசராயலு தென் சமுத்திரம் வரையில் நேராகப் போய் இடையிலுள்ள சோ சோழ பாண்டியர்களை ஜயித்தும், அவர்களிடம் கப்பம் வாங்கிக்கொண்டும், இராமேசுவரத்தையும், ஸ்ரீரங்கத்தை யும் தரிசித்துக்கொண்டும், அவ்விடங்களில் அநேக தருமது களைச் செய்தும், காவிரிந்தியில் குடிகளுக்கேற்ற அணை களைக் கட்டித் தடுத்து அநேக வாய்க்கால்களை வெட்டிப் பயிர்ப்பச்சைகளைச் செழித்தோங்கச் செய்வித்தும், அங் குள்ள கோயில் கோபுரங்களுக்கு அநேக மானியங்களையும் தருமங்களையுந் தந்தும், ஸ்ரீசங்கத்திற்கும் காஞ்சீபுரத்துக் கும் மத்தியில் தாம் குடியிருந்து விஷ்ணுவை வணங்க வேலூரில் ஒரு கோட்டையையும் அதற்குள் அநேக கோ பில் கோபுர வீடுகளையும் கட்டிவைத்தும், அதில் கொஞ்ச காலம் இருந்தும், அது பகைவர் வந்து தாக்க வசதியாக இருக்கக்கண்டு, அதை விட்டு மலைகளால் சூழ்ந்த அரணான சந்த்ரகிரியில் ஒரு கோட்டையைக் கட்டி, அதில் தமது பொக்கிஷத்துடன் சிலகாலம் வாழ்ந்தும், பிறகு வடக்கே மகமதியர் கலகம் செய்தபடியால், அவர்கள் மீது படை யெடுத்துப்போய் ஜயித்தும், கங்கைக்கரைவரையில் தமது இராஜ்ஜியத்தைப் பாவச்செய்தும், ஜயசீலனாகி வந்து விஜய நகாத்தமர்ந்தும், வயோதிகம் வருவதற்கு முன்பே தனது ஜேஷ்ட குமாரன் வீரநரசிம்மராயலுக்குச் சக்கரவர்த்தி பட் டங் கட்டியும், தம் இளைய குமாரர்களான கிருஷ்ணதேவ ராயலு, அச்சுததேவராயலு, ரங்கதேவராயலு இவர்கள் அவ ருக்கு உதவியாக விருக்கச் செய்தும், அவர்கள் யாவரும்