பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 பாகம்) தெலுங்குநாடு. ஒன்றுக்கு ரூபா 15,00,000 பவுன் அல்லது 2,25,00,000 ரூபாய் வருமானம் என்றும், அவரிடம் 49,000 குதிரை வீரர்களும், 1,000 யானைகளும் இருந்தன வென்றும், அந்த ராயலு வெளியில் புறப்படும்போது அவருடன் 5,000 குதிரைகளும், அனேக இராஜர்களும், பிரபுக்களும் புறப் பட்டு மரியாதை செய்கிறார்களென்றும், அவர் சமஸ்தானத் தில் சிருடர் துஷ்டர் பயம் கிடையாதென்றும் எழுதியிருக் இலர். அந்த நரசிம்மராயனுடைய ஐயா திபராக்கிரமத்தைப் பற்றிப் பாரிஜாதபஹரணத்தில், నీ | సంతలేశ్వరుడు చిక్కు పడంగ విద్యాపురంబున్న గైకొని నిజ ప్రొడి నెల పెఁ బారసికునకు దుర్భరమానవత్వంబుఁ దొలగించే మాన వదుర్తి సీమ జోలవల్లభునకు సురవధూముదురాధరముచ్చి మధురా పురంబు గొనియె శ్రీరంగ పట్టణ సీ సుఖడ్గ నటీ వినోధంబు || హాప సాధున కుజూ॥ 2 | నతఁడునుతికెక్కె రామ సేత్వంతరాళ కలితపోశక్తదాన విఖ్యాతమకుఁడు మండలీకర మేఘ మార్తాండలి గురుఁ డీశ్వరాధిపునరస సృద్వీశ్వరుండు, என்று சொல்லியிருக்கும் கவியால் காணலாம். அப்படிப் பிரபலத்தோடு 1 வருஷகாலம் ஆண்ட வீரநரசிம்மராயனை இராஜாதிராஜ ராஜ பரமேசுவர பிரவுட பிரதாப வீரநரசிம்ம மஹாபுஜபலராயலு' என்று புகழ்ந்து கொண்டாட சாலிவா ஹன சகாப்தம் 1430 (கி. பி. 1509) ருத்ரோத்காரி) வரு ஷம் விஷ்ணுபதமடைந்தார். அவருக்குப் பிறகு அவருடைய தம்பி ஸ்ரீ கிருஷ்ணதேவராயலு சிங்காசன மேறினார். ஸ்ரீ கிருஷ்ணதேவராயலு ஸமஸ்தானம். (கி. பி. 1509 முதல் 1530ளு வரை.) ஸ்ரீ கிருஷ்ணதேவராயலுடைய ஜனனத்தைப்பற்ற ஒரு விநோத கதை உண்டு. அதாவது :- அவரது தந்தைக்கு முதல் குமாரனாகிய வீரநரசிம்மராயலு பாவியத்தில் சரீர திடனற்றும், சோம்பலாகவும் இருந்தமையால், அப்படிப் பட்டவன் தனது பெரிய இராஜ்ஜியத்தை நிருவகிக்க முடி யாதென்றும், ஆகவே சுறுசுறுப்பும் சுத்தவீரனாகவு மிருக்