பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். திவவிய தேசியாத்தில் (2-ம் கும் ஒரு மகன் பிறக்கவேண்டுமென்றும், சதா சகதீசுவர னைத் தியானித்தும், அநேக ஜோசியர்களுடன் ஆலோசனை செய்தும் வருகையில், அந்த ஜோசியரில் வல்லவனான ஒரு வன், இராயலைப் பார்த்து, வேந்தே! விசனப்படவேண் டாம்; வெகு சீக்கிரத்தில் விண்ணுலகில் ஒரு விசேஷ மான வெள்ளி ஜ்வலிக்கப்போகின்றது; அதை ஜாக்கிரதை யாகக் கவனித்துப் பார்த்து, அன்றிரவு தமது பட்டமகளி யோடு சேர்ந்தால், உடனே கர்ப்பமாக ஜகதலப் பிரதாப குைம்படியான ஒரு சுத்தவீரன் பிறப்பான்" என்று சொன்னான். அந்த வாக்கியத்தை நாசராயலு வெகு கவனத் தோடு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, ஒருநாள் இரவு படுத்து நித்திரை செய்து, நடுராத்திரியில் நித்திரை தெளி ந்து வெளிக்கு வா, அப்போது ஆகாயத் திருந்து அதிக அற்புதமான ஒரு நக்ஷத்திரம் அந்த அரசன் கால்லும்பக் கொண்டு போய் அருகில் வைத்திருந்த பாத்திர ஜலத்தில் பிரகாசத்துடன் பாய்ந்து வீழ்ந்தது. உடனே இராயலு அச்சங்கதியை வேவுகாரன் மூலமாய்த் தமது மாதிரி சாலுவதிம்மரசுக்கு அறிவித்தார். அந்தத் திம்மரசு கேட்டவுடனே ஜோசியன் சொன்ன வாக்கியத்தை நினைத்து வேவுகாரனைப் பார்த்து, "ஓடிப் போய் இராயரவர்களைத் தம்மருகிலிருக்கும் பாத்திர ஜலத் தில் நக்ஷத்திரம் விழுந்ததாகச் சொன்னாரே, அந்த ஜலத்தை உடனே குடித்துவிட்டு, தமது பட்டம ஹிஷியோடு சேரும். படிச் சொன்ன தாகச் சொல்" என்று சொல்லியனுப்ப, அந்த வேவுகாரனும் ஓடிவந்து அப்படியே சொல்ல, இராய மவர்களும் அருகிலிருந்த ஜலத்தை உடனே பானம் செய் தும், தமது பட்டமஹிஷியைப் பள்ளியறைக்கு வரும்படி பயும் கட்டளையிட்டார். அந்த வேவுகாரனும் ஓட்டமாக ஓடிப் போய் பட்டமஹிஷியிடம் சங்கதியைச் சொல்ல, அந்த மஹாராணி தன் அந்தஸ்துக்குத் தக்கபடி ஆடையாபா ணங்களைச் சாவதானமாக அணிந்து கொண்டு வர ஐயர் வருகிறதற்குள் அமாவாசை யோடிப்போய்விடும் என் னும் பழமொழிப்படி அந்தப் பட்டம ஹிஷி வருவதற்குள் குறித்த நல்ல முகூர்த்தகாலம் முடிந்துவிடும் என்று எண்ணி, இராயலு உடனே தமது பள்ளியறையில் விள க்குகளைத் தூண்டி விசிறியை வீசும் கன்னிகையான நாகாம்பாளைக் கூட, அந்தப் பெண் கர்ப்பவதியாகி பத்தாம்