பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்] தெலுங்குநாடு. 175 பாதத்தில் பால் சூரியனைப் போன்ற பிள்ளையை (கிருஷ்ண தேவராயலைப் பெற்றாளாம். அந்த கிருஷ்ணதேவராயலும் பிறந்த காலத்தைப்பற்றி - ఉ | ఆందలిశాలివాహన శకాలముల దివసు తిసోముల వందితమై, నయవ్వికృతి వత్సరమందలి పువ్యమాసమందుండగు కృష్ణ సకు ముననుండెడి ద్వాదశి శుక్రవాసరం బందు దయిం చెం గృష్ణుండు శుభానితుఁడా నర సింహముర్తికి , மேலே காட்டிய கவியினால் கி. பி. 1465ருத்துக்குச் சரி, யான - சகாப்தம் 1387 விகுரு இரு புஷ்யபஹள துவாதசி வெள்ளிக்கிழமை தினம் பிறந்ததாகப் பிரத்தி யக்ஷமாகிறது. ஸ்ரீ கிருஷ்ணதேவராயலுடைய ஜாதி. கிருஷ்ண தேவராயலு சந்திரவமிச க்ஷத்திரியர் குல திலகனாகிலும், அவருடைய முன்னோர்களிற் சிலர் துளுவ நாட்டில் சிலகாலம் வதிந்து வந்தபடியால் துளுவ தேசஸ் தார் என்றும், அவருடைய வீட்டின் பெயர்கள், சாலுவ வாரு, சம்பெட்டவாரு, செலகோலவாரு என்ற திகளெனக் கொண்டவீட்டி கவிகள் சரித்திரத்தில் எழுதப்பட் டிருக் கின்றன. அவர் சந்திரவமிசத்தார் என்று மநுசரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. எப்படியெனில், కృష్ణరాయని పూర్వుల వృత్తాంతము. కృష్ణరాయని పూర్వులవంశము చంద్రవంశమైనట్లును, తుళువ యను పౌరువ నామంబుగలది అయినట్లుని క్రిది పద్యము వలనంగాన్పించు... మను చరిత్రములో చంద్రవంశములో నొక పురుషుడు. - అతనికియదుదుర్వసులను | సుతులుద్భవమంది హితసూదనులుబలా | న్వికమతులు వారిలోలి, శతకీ త్వహించే దుర్వసుడుగుణనిధియై, A PROT0205ல் லைகளை అందు బెక్కండు నృపులుదయంబునంది,