பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு. 177 வியாகுலராகக் காலம் கழித்துவா, வியாதியும் மேலிட்டு, இனிப் பிழையோம்" என்றெண்ணி, தமது மந்திரி சாலுவ திம்மாசையும், கமது மூத்த மனைவியின் மக்களையும் அரு இல் தருவித்தும், தமது சுண்டு விரலில் அணிந்திருந்த இராஜமுத்திரை மோதிரத்தை எந்த மகன் பிடுங்க வல் லவனே, அவனுக்குத்தான் தமது இராஜ்ஜியத்தைக் கொடுப்பதாகச் சொல்ல, அந்த ராஜபத்தியர்கள் அந்த மோதிரத்தைப் பிடுங்கப் பல பாடுபட்டும், மோதிய மணி ந்த விரலில் வீக்கமிருந்தபடியால், அதைப் பிடுங்க வகை பற்றுத் தனிக்க, அரசன் திம்மாசைப் பார்த்து, மேதி யூகியாகிய மந்திரியே! இப்போது கிருஷ்ணதேவராயலு உயிருடனிருந்தால் இம் மோதிரம் இதுவரையில் என் விரலிலிருக்குமோ?" என்று விசனப்படுகையில், திம்மரசு பார்த்து, "வேந்தே! விசனப்படாதே; உமது கிருஷ்ண தேவராயலு இறந்து போகவில்லை ; என் வீட்டில் சுக மாக வளர்ந்து வருகிறான்; ஆக்கினை கொடுத்தால் அழைப் பிக்கிறேன் என, இசாயலு சொல்லி முடியாத சந்தோஷ முற்று உடனே அருகில் தருவிக்கச்செய்து கிருஷ்ணதேவ ராயலைக் கட்டித் தழுவி முத்தமிட்டும், அந்தப்புறத்து அஞ்ஞான அரிவையர் செய்த சகிமோசத்திற்காக விச னப்பட்டும், கிருஷ்ணராயலை ஏறிட்டுப் பார்த்தும், தன் கைவிரலி விருக்கும் மோதிரத்தைக் கழற்றும்படி சொல்ல, அந்தக் கிருஷ்ணதேவராயலு மகாபுத்திசாலி கானபடி பால், அந்த மோதிரமணிந்த விரலுக்கு ஒரு ஈரத்துணி யைச் சற்றுநேரம் சுற்றிவைத்து வீக்கம் நீங்கிய பிறகு அம்மோதிரத்தை லகுவில் கழற்றிக் கொடுத்தான். இராய லுக்கு அதிக சந்தோஷ முண்டாகி, அந்தக் கிருஷ்ண ராயலே தமது சிங்காசனத்துக்குத் தக்கவனென்றும், ஆயி னும் முத்தகுமாரன் வீரநரசிம்மராயலுகாலம் வரையிலும் அவனுக்கு உதவியாக இளவாசு பட்டம் தரிக்க வேண்டு மென்றும் மந்திரியிடம் சொன்னதாகவும் சிலராற் சொல் லப்பட்டு வருகின்றது. இந்தக்கதை உண்மையானகோ என்று நரபதிகளு டைய வம்சாவளியைக் காட்டும் வித்தியாநகர இராஜ சரித் திரம், பிரவுடதேவராயலு சரித்திரம், கொண்ட விடுத ண்ட கவியிலும், மநுசரித்திரம், பாரிஜா தாப ஹரணம் முத லான இரந்தங்களையும், அநேக சிலாசாசனங்களையும்